ஏசாயா 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?
Tamil Indian Revised Version
சோவான் பட்டணத்தின் பிரபுக்களாக இருப்பவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமானது: நான் ஞானிகளின் மகன், நான் முந்தின ராஜாக்களின் மகன் என்று பார்வோனிடம் எப்படிச் சொல்கிறீர்கள்?
Tamil Easy Reading Version
சோவான் பட்டணத்திலுள்ள தலைவர்கள் மூடர்கள். “பார்வோனின் ஞானமுள்ள ஆலோசனைக்காரர்கள்” தவறான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். தம்மை ஞானிகள் என்று அந்தத் தலைவர்கள் கூறுகிறார்கள். அரசர்களின் பழைய குடும்பத்திலிருந்து வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தாம் நினைப்பதுபோல அவர்கள் அத்தனை புத்திசாலிகள் அல்ல.
திருவிவிலியம்
⁽சோவானின் தலைவர்கள் மூடர்களே!␢ பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர்␢ அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்;␢ ‘நான் ஞானிகளின் மகன்,␢ பண்டைக்கால அரசர்களின்␢ வழி வந்தவன்’ என்று␢ நீங்கள் ஒவ்வொருவரும்␢ பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்?⁾
King James Version (KJV)
Surely the princes of Zoan are fools, the counsel of the wise counsellors of Pharaoh is become brutish: how say ye unto Pharaoh, I am the son of the wise, the son of ancient kings?
American Standard Version (ASV)
The princes of Zoan are utterly foolish; the counsel of the wisest counsellors of Pharaoh is become brutish: how say ye unto Pharaoh, I am the son of the wise, the son of ancient kings?
Bible in Basic English (BBE)
The chiefs of Zoan are completely foolish; the wisest guides of Pharaoh have become like beasts: how do you say to Pharaoh, I am the son of the wise, the offspring of early kings?
Darby English Bible (DBY)
They are but fools, the princes of Zoan, the wise counsellors of Pharaoh: [their] counsel is become senseless. How say ye unto Pharaoh, I am the son of the wise, the son of ancient kings?
World English Bible (WEB)
The princes of Zoan are utterly foolish; the counsel of the wisest counselors of Pharaoh is become brutish: how do you say to Pharaoh, I am the son of the wise, the son of ancient kings?
Young’s Literal Translation (YLT)
Only, fools `are’ the princes of Zoan, The counsel of the wise ones of the counsellors of Pharaoh hath become brutish. How say ye unto Pharaoh, `A son of the wise am I, a son of kings of antiquity?’
ஏசாயா Isaiah 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?
Surely the princes of Zoan are fools, the counsel of the wise counsellors of Pharaoh is become brutish: how say ye unto Pharaoh, I am the son of the wise, the son of ancient kings?
| Surely | אַךְ | ʾak | ak |
| the princes | אֱוִלִים֙ | ʾĕwilîm | ay-vee-LEEM |
| of Zoan | שָׂ֣רֵי | śārê | SA-ray |
| are fools, | צֹ֔עַן | ṣōʿan | TSOH-an |
| counsel the | חַכְמֵי֙ | ḥakmēy | hahk-MAY |
| of the wise counsellers | יֹעֲצֵ֣י | yōʿăṣê | yoh-uh-TSAY |
| of Pharaoh | פַרְעֹ֔ה | parʿō | fahr-OH |
| brutish: become is | עֵצָ֖ה | ʿēṣâ | ay-TSA |
| how | נִבְעָרָ֑ה | nibʿārâ | neev-ah-RA |
| say | אֵ֚יךְ | ʾêk | ake |
| ye unto | תֹּאמְר֣וּ | tōʾmĕrû | toh-meh-ROO |
| Pharaoh, | אֶל | ʾel | el |
| I | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
| son the am | בֶּן | ben | ben |
| of the wise, | חֲכָמִ֥ים | ḥăkāmîm | huh-ha-MEEM |
| the son | אֲנִ֖י | ʾănî | uh-NEE |
| of ancient | בֶּן | ben | ben |
| kings? | מַלְכֵי | malkê | mahl-HAY |
| קֶֽדֶם׃ | qedem | KEH-dem |
Tags சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள் பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று நான் ஞானிகளின் புத்திரன் நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்
ஏசாயா 19:11 Concordance ஏசாயா 19:11 Interlinear ஏசாயா 19:11 Image