ஏசாயா 19:2
சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும் ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
சகோதரனுடன் சகோதரனும், சிநேகிதனுடன் சிநேகிதனும், பட்டணத்துடன் பட்டணமும், தேசத்துடன் தேசமும் போர்செய்வதற்காக, எகிப்தியரை எகிப்தியருடன் போரிட வைப்பேன்.
Tamil Easy Reading Version
“எகிப்து ஜனங்கள் தங்களுக்கு எதிராகச் சண்டையிட்டுக்கொள்ள நான் காரணமாக இருப்பேன். ஜனங்கள் தம் சகோதரர்களோடு சண்டையிடுவார்கள். அயலார் தங்கள் அயலாருக்கு எதிராக இருப்பார்கள். பட்டணங்கள் பட்டணங்களுக்கு எதிராக இருக்கும். இராஜ்யங்கள் இராஜ்யங்களுக்கு எதிராக இருக்கும்.
திருவிவிலியம்
⁽எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே␢ நான் கிளர்ந்தெழச் செய்வேன்.␢ அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக␢ உடன்பிறப்பும்␢ நண்பனுக்கு எதிராக நண்பனும்␢ ஒரு நகரத்தாருக்கு எதிராக␢ மற்றொரு நகரத்தாரும்␢ ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும்␢ மோதிக்கொள்வர்.⁾
King James Version (KJV)
And I will set the Egyptians against the Egyptians: and they shall fight every one against his brother, and every one against his neighbour; city against city, and kingdom against kingdom.
American Standard Version (ASV)
And I will stir up the Egyptians against the Egyptians: and they shall fight every one against his brother, and every one against his neighbor; city against city, `and’ kingdom against kingdom.
Bible in Basic English (BBE)
And I will send the Egyptians against the Egyptians: and they will be fighting every one against his brother, and every one against his neighbour; town against town, and kingdom against kingdom.
Darby English Bible (DBY)
And I will incite the Egyptians against the Egyptians; and they shall fight every one against his brother, and every one against his neighbour; city against city, kingdom against kingdom.
World English Bible (WEB)
I will stir up the Egyptians against the Egyptians: and they shall fight everyone against his brother, and everyone against his neighbor; city against city, [and] kingdom against kingdom.
Young’s Literal Translation (YLT)
And I armed Egyptians against Egyptians, And they fought, each against his brother, And each against his neighbour, City against city, kingdom against kingdom.
ஏசாயா Isaiah 19:2
சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும் ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.
And I will set the Egyptians against the Egyptians: and they shall fight every one against his brother, and every one against his neighbour; city against city, and kingdom against kingdom.
| And I will set | וְסִכְסַכְתִּ֤י | wĕsiksaktî | veh-seek-sahk-TEE |
| the Egyptians | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
| Egyptians: the against | בְּמִצְרַ֔יִם | bĕmiṣrayim | beh-meets-RA-yeem |
| and they shall fight | וְנִלְחֲמ֥וּ | wĕnilḥămû | veh-neel-huh-MOO |
| every one | אִישׁ | ʾîš | eesh |
| brother, his against | בְּאָחִ֖יו | bĕʾāḥîw | beh-ah-HEEOO |
| and every one | וְאִ֣ישׁ | wĕʾîš | veh-EESH |
| against his neighbour; | בְּרֵעֵ֑הוּ | bĕrēʿēhû | beh-ray-A-hoo |
| city | עִ֣יר | ʿîr | eer |
| against city, | בְּעִ֔יר | bĕʿîr | beh-EER |
| and kingdom | מַמְלָכָ֖ה | mamlākâ | mahm-la-HA |
| against kingdom. | בְּמַמְלָכָֽה׃ | bĕmamlākâ | beh-mahm-la-HA |
Tags சகோதரனோடே சகோதரனும் சிநேகிதனோடே சிநேகிதனும் பட்டணத்தோடே பட்டணமும் ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய் எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்
ஏசாயா 19:2 Concordance ஏசாயா 19:2 Interlinear ஏசாயா 19:2 Image