ஏசாயா 2:19
பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
Tamil Indian Revised Version
பூமியைத் தத்தளிக்கச்செய்யக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் பாறைகளுக்குப் பின்னும் நிலப்பிளவுகளிலும் ஒளிந்துகொள்வார்கள். ஜனங்கள் கர்த்தருக்கும் அவரது பெரும் வல்லமைக்கும் பயப்படுவார்கள். பூமி நடுங்கும்படி கர்த்தர் எழுந்து நிற்கும்போது இது நடைபெறும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய␢ வரும்போது,␢ அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும்,␢ அவரது சீர்மிகு மாட்சியினின்றும்␢ மறைந்திட மனிதர்␢ குன்றின் குகைகளில்␢ புகுந்து கொள்வர்;␢ மண்ணின் குழிகளில்␢ மறைந்து கொள்வர்.⁾
King James Version (KJV)
And they shall go into the holes of the rocks, and into the caves of the earth, for fear of the LORD, and for the glory of his majesty, when he ariseth to shake terribly the earth.
American Standard Version (ASV)
And men shall go into the caves of the rocks, and into the holes of the earth, from before the terror of Jehovah, and from the glory of his majesty, when he ariseth to shake mightily the earth.
Bible in Basic English (BBE)
And men will go into cracks of the rocks, and into holes of the earth, for fear of the Lord, and before the glory of his power, when he comes out of his place, shaking the earth with his strength.
Darby English Bible (DBY)
And they shall go into the caves of the rocks, and into the holes of the earth, from before the terror of Jehovah, and from the glory of his majesty, when he shall arise to terrify the earth.
World English Bible (WEB)
Men shall go into the caves of the rocks, And into the holes of the earth, From before the terror of Yahweh, And from the glory of his majesty, When he arises to shake the earth mightily.
Young’s Literal Translation (YLT)
And `men’ have entered into caverns of rocks, And into caves of dust, Because of the fear of Jehovah, And because of the honour of His excellency, In His rising to terrify the earth.
ஏசாயா Isaiah 2:19
பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
And they shall go into the holes of the rocks, and into the caves of the earth, for fear of the LORD, and for the glory of his majesty, when he ariseth to shake terribly the earth.
| And they shall go | וּבָ֙אוּ֙ | ûbāʾû | oo-VA-OO |
| into the holes | בִּמְעָר֣וֹת | bimʿārôt | beem-ah-ROTE |
| rocks, the of | צֻרִ֔ים | ṣurîm | tsoo-REEM |
| and into the caves | וּבִמְחִלּ֖וֹת | ûbimḥillôt | oo-veem-HEE-lote |
| of the earth, | עָפָ֑ר | ʿāpār | ah-FAHR |
| for | מִפְּנֵ֞י | mippĕnê | mee-peh-NAY |
| fear | פַּ֤חַד | paḥad | PA-hahd |
| of the Lord, | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| and for the glory | וּמֵהֲדַ֣ר | ûmēhădar | oo-may-huh-DAHR |
| majesty, his of | גְּאוֹנ֔וֹ | gĕʾônô | ɡeh-oh-NOH |
| when he ariseth | בְּקוּמ֖וֹ | bĕqûmô | beh-koo-MOH |
| to shake terribly | לַעֲרֹ֥ץ | laʿărōṣ | la-uh-ROHTS |
| the earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது அவருடைய பயங்கரத்திற்கும் அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்
ஏசாயா 2:19 Concordance ஏசாயா 2:19 Interlinear ஏசாயா 2:19 Image