ஏசாயா 2:7
அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.
Tamil Indian Revised Version
அவர்களுடைய தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்களுடைய தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்களுடைய இரதங்களுக்கும் முடிவில்லை.
Tamil Easy Reading Version
பிற நாடுகளிலுள்ள பொன்னாலும் வெள்ளியாலும் உங்கள் தேசம் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன. உங்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்துள்ளது. அங்கே ஏராளமான இரதங்களும் உள்ளன.
திருவிவிலியம்
⁽அவர்கள் நாடு வெள்ளி,␢ பொன்னால் நிறைந்துள்ளது;␢ அவர்கள் கருவூலத்திற்கு␢ அளவே இல்லை;␢ அவர்கள் நாடு␢ குதிரைகளால் நிறைந்துள்ளது;␢ அவர்கள் தேர்ப்படைகள்␢ எண்ணிக்கையில் அடங்கா.⁾
King James Version (KJV)
Their land also is full of silver and gold, neither is there any end of their treasures; their land is also full of horses, neither is there any end of their chariots:
American Standard Version (ASV)
And their land is full of silver and gold, neither is there any end of their treasures; their land also is full of horses, neither is there any end of their chariots.
Bible in Basic English (BBE)
And their land is full of silver and gold, and there is no end to their stores; their land is full of horses, and there is no end to their carriages.
Darby English Bible (DBY)
And their land is full of silver and gold, and there is no end of their treasures: their land also is full of horses, and there is no end of their chariots.
World English Bible (WEB)
Their land is full of silver and gold, Neither is there any end of their treasures. Their land also is full of horses, Neither is there any end of their chariots.
Young’s Literal Translation (YLT)
And its land is full of silver and gold, And there is no end to its treasures, And its land is full of horses, And there is no end to its chariots,
ஏசாயா Isaiah 2:7
அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.
Their land also is full of silver and gold, neither is there any end of their treasures; their land is also full of horses, neither is there any end of their chariots:
| Their land | וַתִּמָּלֵ֤א | wattimmālēʾ | va-tee-ma-LAY |
| also is full | אַרְצוֹ֙ | ʾarṣô | ar-TSOH |
| of silver | כֶּ֣סֶף | kesep | KEH-sef |
| gold, and | וְזָהָ֔ב | wĕzāhāb | veh-za-HAHV |
| neither | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| is there any end | קֵ֖צֶה | qēṣe | KAY-tseh |
| treasures; their of | לְאֹצְרֹתָ֑יו | lĕʾōṣĕrōtāyw | leh-oh-tseh-roh-TAV |
| their land | וַתִּמָּלֵ֤א | wattimmālēʾ | va-tee-ma-LAY |
| is also full | אַרְצוֹ֙ | ʾarṣô | ar-TSOH |
| of horses, | סוּסִ֔ים | sûsîm | soo-SEEM |
| neither | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| is there any end | קֵ֖צֶה | qēṣe | KAY-tseh |
| of their chariots: | לְמַרְכְּבֹתָֽיו׃ | lĕmarkĕbōtāyw | leh-mahr-keh-voh-TAIV |
Tags அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை
ஏசாயா 2:7 Concordance ஏசாயா 2:7 Interlinear ஏசாயா 2:7 Image