ஏசாயா 20:6
இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.
Tamil Indian Revised Version
இதோ, அசீரிய ராஜாவின் முகத்திற்குத் தப்புவதற்காக நாங்கள் நம்பி, உதவிக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்வார்கள் என்றார்.
Tamil Easy Reading Version
கடற்கரையில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜனங்கள், “அவர்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்று அந்த நாடுகளின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். நாங்கள் அவர்களிடம் ஓடிப்போனோம். ஆதலால், அவர்கள் எங்களை அசீரியா அரசனிடம் இருந்து தப்புமாறு செய்வார்கள். ஆனால் அவர்களைப் பாருங்கள் அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. எனவே எப்படி நாங்கள் தப்பித்துக்கொள்வோம்?” என்று சொல்வார்கள்.
திருவிவிலியம்
அந்நாளில் இந்தக் கடற்கரை நாட்டில் குடியிருப்போர், ‟இதோ யாரிடத்தில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோமோ, அசீரிய அரசனிடமிருந்து நாம் விடுவிக்கப்பட உதவி வேண்டி யாரைத் தேடி ஓடினோமோ, அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுவிட்டதே! இனி நாம் தப்புவது எவ்வாறு?” என்பார்கள்.
King James Version (KJV)
And the inhabitant of this isle shall say in that day, Behold, such is our expectation, whither we flee for help to be delivered from the king of Assyria: and how shall we escape?
American Standard Version (ASV)
And the inhabitant of this coast-land shall say in that day, Behold, such is our expectation, whither we fled for help to be delivered from the king of Assyria: and we, how shall we escape?
Bible in Basic English (BBE)
And those living by the sea will say in that day, See the fate of our hope to whom we went for help and salvation from the king of Assyria: what hope have we then of salvation?
Darby English Bible (DBY)
And the inhabitants of this coast shall say in that day, Behold, such is our confidence, whither we fled for help to be delivered from the king of Assyria; and how shall we escape?
World English Bible (WEB)
The inhabitant of this coast-land shall say in that day, Behold, such is our expectation, where we fled for help to be delivered from the king of Assyria: and we, how shall we escape?
Young’s Literal Translation (YLT)
and the inhabitant of this isle hath said in that day — Lo, thus `is’ our trust, Whither we have fled for help, To be delivered from the king of Asshur, And how do we escape — we?’
ஏசாயா Isaiah 20:6
இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.
And the inhabitant of this isle shall say in that day, Behold, such is our expectation, whither we flee for help to be delivered from the king of Assyria: and how shall we escape?
| And the inhabitant | וְ֠אָמַר | wĕʾāmar | VEH-ah-mahr |
| of this | יֹשֵׁ֨ב | yōšēb | yoh-SHAVE |
| isle | הָאִ֣י | hāʾî | ha-EE |
| shall say | הַזֶּה֮ | hazzeh | ha-ZEH |
| that in | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day, | הַהוּא֒ | hahûʾ | ha-HOO |
| Behold, | הִנֵּה | hinnē | hee-NAY |
| such | כֹ֣ה | kō | hoh |
| is our expectation, | מַבָּטֵ֗נוּ | mabbāṭēnû | ma-ba-TAY-noo |
| whither | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| נַ֤סְנוּ | nasnû | NAHS-noo | |
| we flee | שָׁם֙ | šām | shahm |
| for help | לְעֶזְרָ֔ה | lĕʿezrâ | leh-ez-RA |
| to be delivered | לְהִ֨נָּצֵ֔ל | lĕhinnāṣēl | leh-HEE-na-TSALE |
| from | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
| king the | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Assyria: | אַשּׁ֑וּר | ʾaššûr | AH-shoor |
| and how | וְאֵ֖יךְ | wĕʾêk | veh-AKE |
| shall we | נִמָּלֵ֥ט | nimmālēṭ | nee-ma-LATE |
| escape? | אֲנָֽחְנוּ׃ | ʾănāḥĕnû | uh-NA-heh-noo |
Tags இதோ அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்
ஏசாயா 20:6 Concordance ஏசாயா 20:6 Interlinear ஏசாயா 20:6 Image