Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 22:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 22 ஏசாயா 22:17

ஏசாயா 22:17
இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார்.

Tamil Indian Revised Version
இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துவதுபோலக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாக உன்னை மூடிப்போடுவார்.

Tamil Easy Reading Version
“மனிதனே, கர்த்தர் உன்னை நசுக்கி விடுவார். கர்த்தர் உன்னை உருட்டி சிறு உருண்டையாக்கி வெகு தொலைவிலுள்ள இன்னொரு நாட்டின் திறந்த கைகளில் எறிந்துவிடுவார். அங்கே நீ மரித்துப் போவாய்” என்று கூறினான். கர்த்தர்: “நீ உனது இரதங்களைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அந்தத் தொலைதூர நாட்டிலுள்ள உனது புதிய அரசன் உன்னுடையதைவிட சிறந்த இரதங்களை வைத்திருப்பான். அவனது அரண்மனையில் உனது இரதங்கள் முக்கியத்துவம் பெறாது.

திருவிவிலியம்
ஓ மனிதா, ஆண்டவர் உன்னைத் தள்ளி விட்டுத் தூக்கி எறிவார்; உன்னைக் கெட்டியாய் மடக்கிப் பிடித்து,

Isaiah 22:16Isaiah 22Isaiah 22:18

King James Version (KJV)
Behold, the LORD will carry thee away with a mighty captivity, and will surely cover thee.

American Standard Version (ASV)
Behold, Jehovah, like a `strong’ man, will hurl thee away violently; yea, he will wrap thee up closely.

Bible in Basic English (BBE)
See, O strong man, the Lord will send you violently away, gripping you with force,

Darby English Bible (DBY)
Behold, Jehovah will hurl thee with the force of a mighty man, and will cover thee entirely.

World English Bible (WEB)
Behold, Yahweh, like a [strong] man, will hurl you away violently; yes, he will wrap you up closely.

Young’s Literal Translation (YLT)
Lo, Jehovah is casting thee up and down, A casting up and down, O mighty one,

ஏசாயா Isaiah 22:17
இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார்.
Behold, the LORD will carry thee away with a mighty captivity, and will surely cover thee.

Behold,
הִנֵּ֤הhinnēhee-NAY
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
will
carry
thee
away
מְטַלְטֶלְךָ֔mĕṭalṭelkāmeh-tahl-tel-HA
mighty
a
with
טַלְטֵלָ֖הṭalṭēlâtahl-tay-LA
captivity,
גָּ֑בֶרgāberɡA-ver
and
will
surely
וְעֹטְךָ֖wĕʿōṭĕkāveh-oh-teh-HA
cover
עָטֹֽה׃ʿāṭōah-TOH


Tags இதோ பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார்
ஏசாயா 22:17 Concordance ஏசாயா 22:17 Interlinear ஏசாயா 22:17 Image