ஏசாயா 22:2
சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.
Tamil Indian Revised Version
ஆட்கள் நடமாட்டம் நிறைந்து ஆரவாரம்செய்து, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் பட்டயத்தால் கொலை செய்யப்படவில்லை, போரில் இறந்ததும் இல்லை.
Tamil Easy Reading Version
கடந்த காலத்தில் இந்நகரம் பரபரப்புடைய நகரமாக இருந்தது. இந்த நகரம் ஆரவாரமும் மகிழ்ச்சியும் உடையதாக இருந்தது. ஆனால் இப்போது அவை மாறியுள்ளன. உனது ஜனங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் வாள்களினால் அல்ல. ஜனங்கள் மரித்தனர். ஆனால் போரிடும்போது அல்ல.
திருவிவிலியம்
⁽ஆரவாரம் நிறைந்த நகரமே;␢ அக்களித்து அமர்க்களப்படும் பட்டணமே!␢ உங்களிடையே கொலை செய்யப்பட்டோர்␢ வாளால் வெட்டி வீழ்த்தப்படவில்லை,␢ போர்க்களத்திலும் செத்து மடியவில்லை.⁾
King James Version (KJV)
Thou that art full of stirs, a tumultuous city, joyous city: thy slain men are not slain with the sword, nor dead in battle.
American Standard Version (ASV)
O thou that art full of shoutings, a tumultuous city, a joyous town; thy slain are not slain with the sword, neither are they dead in battle.
Bible in Basic English (BBE)
You, who are full of loud voices, a town of outcries, given up to joy; your dead men have not been put to the sword, or come to their death in war.
Darby English Bible (DBY)
Thou that wast full of stir, a town of tumult, a joyous city: thy slain men are not slain with the sword, nor dead in battle.
World English Bible (WEB)
You that are full of shouting, a tumultuous city, a joyous town; your slain are not slain with the sword, neither are they dead in battle.
Young’s Literal Translation (YLT)
Full of stirs — a noisy city — an exulting city, Thy pierced are not pierced of the sword, Nor dead in battle.
ஏசாயா Isaiah 22:2
சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.
Thou that art full of stirs, a tumultuous city, joyous city: thy slain men are not slain with the sword, nor dead in battle.
| Thou that art full | תְּשֻׁא֣וֹת׀ | tĕšuʾôt | teh-shoo-OTE |
| of stirs, | מְלֵאָ֗ה | mĕlēʾâ | meh-lay-AH |
| tumultuous a | עִ֚יר | ʿîr | eer |
| city, | הֽוֹמִיָּ֔ה | hômiyyâ | hoh-mee-YA |
| a joyous | קִרְיָ֖ה | qiryâ | keer-YA |
| city: | עַלִּיזָ֑ה | ʿallîzâ | ah-lee-ZA |
| slain thy | חֲלָלַ֙יִךְ֙ | ḥălālayik | huh-la-LA-yeek |
| men are not | לֹ֣א | lōʾ | loh |
| slain | חַלְלֵי | ḥallê | hahl-LAY |
| sword, the with | חֶ֔רֶב | ḥereb | HEH-rev |
| nor | וְלֹ֖א | wĕlōʾ | veh-LOH |
| dead | מֵתֵ֥י | mētê | may-TAY |
| in battle. | מִלְחָמָֽה׃ | milḥāmâ | meel-ha-MA |
Tags சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி களிகூர்ந்திருந்த நகரமே உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை யுத்தத்தில் செத்ததும் இல்லை
ஏசாயா 22:2 Concordance ஏசாயா 22:2 Interlinear ஏசாயா 22:2 Image