Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 22:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 22 ஏசாயா 22:3

ஏசாயா 22:3
உன் அதிபதிகள் எல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்தும், வில்வீரரால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட யாவரும் தூரத்துக்கு ஓடியும் ஏகமாய்க் கட்டப்படுகிறார்கள்.

Tamil Indian Revised Version
உன் அதிபதிகள் எல்லோரும் ஏகமாக ஓடி அலைந்தும், வில்வீரர்களால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட அனைவரும் தூரத்திற்கு ஓடியும் ஏகமாகக் கட்டப்படுகிறார்கள்.

Tamil Easy Reading Version
உங்கள் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து தூரத்துக்கு ஓடிப்போனார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் வில் இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள், தலைவர்கள் அனைவரும் சேர்ந்து தூர ஓடிப் போனார்கள். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவிவிலியம்
⁽உங்கள் தலைவர்கள் அனைவரும்␢ ஒருங்கே ஓட்டமெடுத்தார்கள்;␢ அம்பு எய்யாமலே அவர்கள் பிடிபட்டார்கள்;␢ உன்னிடத்தில் இருந்தவர் யாவரும்␢ வெகு தொலைவிற்குத் தப்பியோடியும்␢ கண்டுபிடிக்கப்பட்டு␢ ஒருசேரக் கைதானார்கள்.⁾

Isaiah 22:2Isaiah 22Isaiah 22:4

King James Version (KJV)
All thy rulers are fled together, they are bound by the archers: all that are found in thee are bound together, which have fled from far.

American Standard Version (ASV)
All thy rulers fled away together, they were bound by the archers; all that were found of thee were bound together; they fled afar off.

Bible in Basic English (BBE)
All your rulers … have gone in flight; all your strong ones have gone far away.

Darby English Bible (DBY)
All thy rulers have fled together, they are taken prisoners without the bow: all that are found of thee are made prisoners together; they were fleeing far off.

World English Bible (WEB)
All your rulers fled away together, they were bound by the archers; all who were found of you were bound together; they fled afar off.

Young’s Literal Translation (YLT)
All thy rulers fled together from the bow, Bound have been all found of thee, They have been kept bound together, Afar off they have fled.

ஏசாயா Isaiah 22:3
உன் அதிபதிகள் எல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்தும், வில்வீரரால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட யாவரும் தூரத்துக்கு ஓடியும் ஏகமாய்க் கட்டப்படுகிறார்கள்.
All thy rulers are fled together, they are bound by the archers: all that are found in thee are bound together, which have fled from far.

All
כָּלkālkahl
thy
rulers
קְצִינַ֥יִךְqĕṣînayikkeh-tsee-NA-yeek
are
fled
נָֽדְדוּnādĕdûNA-deh-doo
together,
יַ֖חַדyaḥadYA-hahd
bound
are
they
מִקֶּ֣שֶׁתmiqqešetmee-KEH-shet
by
the
archers:
אֻסָּ֑רוּʾussārûoo-SA-roo
all
כָּלkālkahl
found
are
that
נִמְצָאַ֙יִךְ֙nimṣāʾayikneem-tsa-AH-yeek
in
thee
are
bound
אֻסְּר֣וּʾussĕrûoo-seh-ROO
together,
יַחְדָּ֔וyaḥdāwyahk-DAHV
which
have
fled
מֵרָח֖וֹקmērāḥôqmay-ra-HOKE
from
far.
בָּרָֽחוּ׃bārāḥûba-ra-HOO


Tags உன் அதிபதிகள் எல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்தும் வில்வீரரால் கட்டப்படுகிறார்கள் உன்னில் அகப்பட்ட யாவரும் தூரத்துக்கு ஓடியும் ஏகமாய்க் கட்டப்படுகிறார்கள்
ஏசாயா 22:3 Concordance ஏசாயா 22:3 Interlinear ஏசாயா 22:3 Image