Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 22:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 22 ஏசாயா 22:4

ஏசாயா 22:4
ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.

Tamil Indian Revised Version
ஆகையால், என்னை நோக்கிப் பார்க்காதீர்கள்; மகளாகிய என் மக்கள் பாழாய்ப்போனதின் காரணமாக மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதீர்கள் என்கிறேன்.

Tamil Easy Reading Version
எனவே, “என்னைப் பார்க்கவேண்டாம்! என்னை அழ விடுங்கள்! எருசலேமின் அழிவைப் பற்றி நான் வருந்தும்போது எனக்கு ஆறுதல் சொல்ல வரவேண்டாம்”.

திருவிவிலியம்
⁽ஆதலால் நான்␢ “என்னை உற்று நோக்காதீர்கள்,␢ நான் மனம் கசந்து கதறியழ விடுங்கள்;␢ என் மக்களாகிய மகளின்␢ அழிவைக்குறித்து␢ என்னை தேற்ற முயலாதீர்கள்” என்றேன்.⁾

Isaiah 22:3Isaiah 22Isaiah 22:5

King James Version (KJV)
Therefore said I, Look away from me; I will weep bitterly, labour not to comfort me, because of the spoiling of the daughter of my people.

American Standard Version (ASV)
Therefore said I, Look away from me, I will weep bitterly; labor not to comfort me for the destruction of the daughter of my people.

Bible in Basic English (BBE)
For this cause I have said, Let your eyes be turned away from me in my bitter weeping; I will not be comforted for the wasting of the daughter of my people.

Darby English Bible (DBY)
Therefore said I, Look away from me; let me weep bitterly: labour not to comfort me, because of the spoiling of the daughter of my people.

World English Bible (WEB)
Therefore said I, Look away from me, I will weep bitterly; don’t labor to comfort me for the destruction of the daughter of my people.

Young’s Literal Translation (YLT)
Therefore I said, `Look ye from me, I am bitter in my weeping, Haste not to comfort me, For the destruction of the daughter of my people.’

ஏசாயா Isaiah 22:4
ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.
Therefore said I, Look away from me; I will weep bitterly, labour not to comfort me, because of the spoiling of the daughter of my people.

Therefore
עַלʿalal

כֵּ֥ןkēnkane
said
אָמַ֛רְתִּיʾāmartîah-MAHR-tee
I,
Look
away
שְׁע֥וּšĕʿûsheh-OO
from
מִנִּ֖יminnîmee-NEE
me;
I
will
weep
אֲמָרֵ֣רʾămārēruh-ma-RARE
bitterly,
בַּבֶּ֑כִיbabbekîba-BEH-hee
labour
אַלʾalal
not
תָּאִ֣יצוּtāʾîṣûta-EE-tsoo
to
comfort
לְנַֽחֲמֵ֔נִיlĕnaḥămēnîleh-na-huh-MAY-nee
me,
because
עַלʿalal
spoiling
the
of
שֹׁ֖דšōdshode
of
the
daughter
בַּתbatbaht
of
my
people.
עַמִּֽי׃ʿammîah-MEE


Tags ஆகையால் என்னை நோக்கிப் பாராதேயுங்கள் என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன் எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்
ஏசாயா 22:4 Concordance ஏசாயா 22:4 Interlinear ஏசாயா 22:4 Image