Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 23:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 23 ஏசாயா 23:7

ஏசாயா 23:7
பூர்வநாட்கள்முதல் நிலைபெற்றுகளிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம்போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோம்.

Tamil Indian Revised Version
ஆரம்பநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? தூரதேசம்போய் வசிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாகக் கொண்டுபோகும்.

Tamil Easy Reading Version
கடந்த காலத்தில், தீரு நகரில் சந்தோஷமாக இருந்தீர்கள். அந்நகரம் துவக்க காலம் முதல் வளர்ந்து வந்தது. அந்நகர ஜனங்கள் தொலை தூரங்களுக்குப் பயணம் செய்து வாழ்ந்திருக்கின்றனர்.

திருவிவிலியம்
⁽பண்டைக்காலம் முதல் நிலைபெற்று,␢ களிப்புமிகுந்த நகர் இதுதானா?␢ தொலை தூரத்திற்குச் சென்று␢ குடியேறுமாறு அடியெடுத்து␢ வைத்த நகரா இது?⁾

Isaiah 23:6Isaiah 23Isaiah 23:8

King James Version (KJV)
Is this your joyous city, whose antiquity is of ancient days? her own feet shall carry her afar off to sojourn.

American Standard Version (ASV)
Is this your joyous `city’, whose antiquity is of ancient days, whose feet carried her afar off to sojourn?

Bible in Basic English (BBE)
Is this the town which was full of joy, whose start goes back to times long past, whose wanderings took her into far-off countries?

Darby English Bible (DBY)
Is this your joyous [city], whose antiquity is of ancient days? Her feet shall carry her afar off to sojourn.

World English Bible (WEB)
Is this your joyous [city], whose antiquity is of ancient days, whose feet carried her afar off to sojourn?

Young’s Literal Translation (YLT)
Is this your exulting one? From the days of old `is’ her antiquity, Carry her do her own feet afar off to sojourn.

ஏசாயா Isaiah 23:7
பூர்வநாட்கள்முதல் நிலைபெற்றுகளிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம்போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோம்.
Is this your joyous city, whose antiquity is of ancient days? her own feet shall carry her afar off to sojourn.

Is
this
הֲזֹ֥אתhăzōthuh-ZOTE
your
joyous
לָכֶ֖םlākemla-HEM
antiquity
whose
city,
עַלִּיזָ֑הʿallîzâah-lee-ZA
is
of
ancient
מִֽימֵיmîmêMEE-may
days?
קֶ֤דֶםqedemKEH-dem
her
own
feet
קַדְמָתָהּ֙qadmātāhkahd-ma-TA
shall
carry
יֹבִל֣וּהָyōbilûhāyoh-vee-LOO-ha
off
afar
her
רַגְלֶ֔יהָraglêhārahɡ-LAY-ha
to
sojourn.
מֵֽרָח֖וֹקmērāḥôqmay-ra-HOKE
לָגֽוּר׃lāgûrla-ɡOOR


Tags பூர்வநாட்கள்முதல் நிலைபெற்றுகளிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா பரதேசம்போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோம்
ஏசாயா 23:7 Concordance ஏசாயா 23:7 Interlinear ஏசாயா 23:7 Image