ஏசாயா 26:12
கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் செயல்களையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர். ஆதலால், எங்களுக்குச் சமாதானத்தைத் தாரும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே, நிறைவாழ்வை␢ நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்!␢ ஏனெனில்,␢ எங்கள் செயல்கள் அனைத்தையும்␢ எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.⁾
King James Version (KJV)
LORD, thou wilt ordain peace for us: for thou also hast wrought all our works in us.
American Standard Version (ASV)
Jehovah, thou wilt ordain peace for us; for thou hast also wrought all our works for us.
Bible in Basic English (BBE)
Lord, you will give us peace: for all our works are the outcome of your purpose.
Darby English Bible (DBY)
Jehovah, thou wilt ordain peace for us; for thou also hast wrought all our works for us.
World English Bible (WEB)
Yahweh, you will ordain peace for us; for you have also worked all our works for us.
Young’s Literal Translation (YLT)
O Jehovah, Thou appointest peace to us, For, all our works also Thou hast wrought for us.
ஏசாயா Isaiah 26:12
கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.
LORD, thou wilt ordain peace for us: for thou also hast wrought all our works in us.
| Lord, | יְהוָ֕ה | yĕhwâ | yeh-VA |
| thou wilt ordain | תִּשְׁפֹּ֥ת | tišpōt | teesh-POTE |
| peace | שָׁל֖וֹם | šālôm | sha-LOME |
| for us: for | לָ֑נוּ | lānû | LA-noo |
| also thou | כִּ֛י | kî | kee |
| hast wrought | גַּ֥ם | gam | ɡahm |
| all | כָּֽל | kāl | kahl |
| our works | מַעֲשֵׂ֖ינוּ | maʿăśênû | ma-uh-SAY-noo |
| in us. | פָּעַ֥לְתָּ | pāʿaltā | pa-AL-ta |
| לָּֽנוּ׃ | lānû | la-NOO |
Tags கர்த்தாவே எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர் எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே
ஏசாயா 26:12 Concordance ஏசாயா 26:12 Interlinear ஏசாயா 26:12 Image