ஏசாயா 26:17
கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, பிரசவநேரம் நெருங்கியிருக்கும்போது வேதனைப்பட்டு, தன் வேதனையில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நாங்கள் உம்மோடு இல்லாதபோது, நாங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தப் பெண்ணைப் போல் இருக்கிறோம். அவள் பிரசவ வலியுடன் அழுகிறாள்.
திருவிவிலியம்
⁽பேறுகாலம் நெருங்குகையில்,␢ கருவுற்றவள் தன் வேதனையில்␢ வருந்திக் கதறுவதுபோல்,␢ ஆண்டவரே, நாங்களும்␢ உம் முன்னிலையில் இருக்கின்றோம்!⁾
King James Version (KJV)
Like as a woman with child, that draweth near the time of her delivery, is in pain, and crieth out in her pangs; so have we been in thy sight, O LORD.
American Standard Version (ASV)
Like as a woman with child, that draweth near the time of her delivery, is in pain and crieth out in her pangs; so we have been before thee, O Jehovah.
Bible in Basic English (BBE)
As a woman with child, whose time is near, is troubled, crying out in her pain; so have we been before you, O Lord.
Darby English Bible (DBY)
As a woman with child, that draweth near her delivery, is in travail, [and] crieth out in her pangs; so have we been before thee, Jehovah.
World English Bible (WEB)
Like as a woman with child, who draws near the time of her delivery, is in pain and cries out in her pangs; so we have been before you, Yahweh.
Young’s Literal Translation (YLT)
When a pregnant woman cometh near to the birth, She is pained — she crieth in her pangs, So we have been from Thy face, O Jehovah.
ஏசாயா Isaiah 26:17
கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.
Like as a woman with child, that draweth near the time of her delivery, is in pain, and crieth out in her pangs; so have we been in thy sight, O LORD.
| Like as | כְּמ֤וֹ | kĕmô | keh-MOH |
| a woman with child, | הָרָה֙ | hārāh | ha-RA |
| near draweth that | תַּקְרִ֣יב | taqrîb | tahk-REEV |
| the time of her delivery, | לָלֶ֔דֶת | lāledet | la-LEH-det |
| pain, in is | תָּחִ֥יל | tāḥîl | ta-HEEL |
| and crieth out | תִּזְעַ֖ק | tizʿaq | teez-AK |
| in her pangs; | בַּחֲבָלֶ֑יהָ | baḥăbālêhā | ba-huh-va-LAY-ha |
| so | כֵּ֛ן | kēn | kane |
| been we have | הָיִ֥ינוּ | hāyînû | ha-YEE-noo |
| in thy sight, | מִפָּנֶ֖יךָ | mippānêkā | mee-pa-NAY-ha |
| O Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags கர்த்தாவே பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல உமக்கு முன்பாக இருக்கிறோம்
ஏசாயா 26:17 Concordance ஏசாயா 26:17 Interlinear ஏசாயா 26:17 Image