Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 27:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 27 ஏசாயா 27:13

ஏசாயா 27:13
அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது அசீரியாதேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த மலையிலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.

Tamil Easy Reading Version
எனது ஜனங்களில் சிலர் இப்பொழுது அசீரியாவில் காணாமல் போயிருக்கிறார்கள். எனது ஜனங்களில் சிலர் எகிப்துக்கு ஓடிப் போயிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்திலே, ஒரு பெரும் எக்காளம் ஊதப்படும். அப்பொழுது அந்த ஜனங்கள் எல்லோரும் எருசலேமிற்குத் திரும்பி வருவார்கள். அந்த ஜனங்கள் அந்தப் பரிசுத்த மலையின்மேல் கர்த்தருக்கு முன்பு பணிவார்கள்.

திருவிவிலியம்
அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும். அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோரும் எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோரும் திரும்பி வருவர். எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.

Isaiah 27:12Isaiah 27

King James Version (KJV)
And it shall come to pass in that day, that the great trumpet shall be blown, and they shall come which were ready to perish in the land of Assyria, and the outcasts in the land of Egypt, and shall worship the LORD in the holy mount at Jerusalem.

American Standard Version (ASV)
And it shall come to pass in that day, that a great trumpet shall be blown; and they shall come that were ready to perish in the land of Assyria, and they that were outcasts in the land of Egypt; and they shall worship Jehovah in the holy mountain at Jerusalem.

Bible in Basic English (BBE)
And it will be in that day that a great horn will be sounded; and those who were wandering in the land of Assyria, and those who had been sent away into the land of Egypt, will come; and they will give worship to the Lord in the holy mountain at Jerusalem.

Darby English Bible (DBY)
And it shall come to pass in that day, [that] the great trumpet shall be blown; and they shall come that were perishing in the land of Assyria, and the outcasts in the land of Egypt, and they shall worship Jehovah in the holy mountain at Jerusalem.

World English Bible (WEB)
It shall happen in that day, that a great trumpet shall be blown; and they shall come who were ready to perish in the land of Assyria, and those who were outcasts in the land of Egypt; and they shall worship Yahweh in the holy mountain at Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, in that day, It is blown with a great trumpet, And come in have those perishing in the land of Asshur, And those cast out in the land of Egypt, And have bowed themselves to Jehovah, In the holy mount — in Jerusalem!

ஏசாயா Isaiah 27:13
அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது அசீரியாதேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.
And it shall come to pass in that day, that the great trumpet shall be blown, and they shall come which were ready to perish in the land of Assyria, and the outcasts in the land of Egypt, and shall worship the LORD in the holy mount at Jerusalem.

And
pass
to
come
shall
it
וְהָיָ֣ה׀wĕhāyâveh-ha-YA
in
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day,
הַה֗וּאhahûʾha-HOO
great
the
that
יִתָּקַע֮yittāqaʿyee-ta-KA
trumpet
בְּשׁוֹפָ֣רbĕšôpārbeh-shoh-FAHR
shall
be
blown,
גָּדוֹל֒gādôlɡa-DOLE
come
shall
they
and
וּבָ֗אוּûbāʾûoo-VA-oo
perish
to
ready
were
which
הָאֹֽבְדִים֙hāʾōbĕdîmha-oh-veh-DEEM
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Assyria,
אַשּׁ֔וּרʾaššûrAH-shoor
outcasts
the
and
וְהַנִּדָּחִ֖יםwĕhanniddāḥîmveh-ha-nee-da-HEEM
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
Egypt,
of
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
and
shall
worship
וְהִשְׁתַּחֲו֧וּwĕhištaḥăwûveh-heesh-ta-huh-VOO
the
Lord
לַיהוָ֛הlayhwâlai-VA
holy
the
in
בְּהַ֥רbĕharbeh-HAHR
mount
הַקֹּ֖דֶשׁhaqqōdešha-KOH-desh
at
Jerusalem.
בִּירוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-roo-sha-loh-EEM


Tags அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும் அப்பொழுது அசீரியாதேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும் எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்
ஏசாயா 27:13 Concordance ஏசாயா 27:13 Interlinear ஏசாயா 27:13 Image