ஏசாயா 27:9
ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
Tamil Indian Revised Version
ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
Tamil Easy Reading Version
யாக்கோபின் குற்றம் எப்படி மன்னிக்கப்படும்? அவனது பாவங்கள் விலக்கப்பட என்ன நிகழும்? (இவை நிகழும்) பலிபீடத்திலுள்ள கற்கள் நொறுக்கப்பட்டு புழுதியில் கிடக்கும். சிலைகளும் பலிபீடங்களும் பொய்த் தெய்வங்களின் தொழுதுகொள்ளுதலுக்கு உரியதாய் இருந்தவைகளும் அழிக்கப்படும்.
திருவிவிலியம்
⁽ஆதலால் இதன் வாயிலாய்␢ யாக்கோபின் குற்றத்திற்காகப்␢ பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்.␢ அவனது பாவம் அகற்றப்பட்டதன்␢ முழுப் பயன் இதுவே:␢ சுண்ணாம்புக் கற்களை உடைத்துத்␢ தூள் தூளாக்குவது போல␢ அவர் அவர்களின்␢ பலிபீடக் கற்களுக்குச் செய்வார்;␢ அசேராக் கம்பங்களும் தூபபீடங்களும்␢ நிலைநிற்காதவாறு நொறுக்கப்படும்.⁾
King James Version (KJV)
By this therefore shall the iniquity of Jacob be purged; and this is all the fruit to take away his sin; when he maketh all the stones of the altar as chalkstones that are beaten in sunder, the groves and images shall not stand up.
American Standard Version (ASV)
Therefore by this shall the iniquity of Jacob be forgiven, and this is all the fruit of taking away his sin: that he maketh all the stones of the altar as chalkstones that are beaten in sunder, `so that’ the Asherim and the sun-images shall rise no more.
Bible in Basic English (BBE)
So by this will the sin of Jacob be covered, and this is all the fruit of taking away his punishment; when all the stones of the altar are crushed together, so that the wood pillars and the sun-images will not be put up again.
Darby English Bible (DBY)
By this, therefore, shall the iniquity of Jacob be purged; and this is all the fruit of the taking away of his sin: when he shall make all the stones of the altar as chalkstones that are crumbled in pieces, — the Asherahs and the sun-images shall not stand.
World English Bible (WEB)
Therefore by this shall the iniquity of Jacob be forgiven, and this is all the fruit of taking away his sin: that he makes all the stones of the altar as chalk stones that are beaten in sunder, [so that] the Asherim and the sun-images shall rise no more.
Young’s Literal Translation (YLT)
Therefore by this is the iniquity of Jacob covered, And this `is’ all the fruit — To take away his sin, in His setting all the stones of an altar, As chalkstones beaten in pieces, They rise not — shrines and images.
ஏசாயா Isaiah 27:9
ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
By this therefore shall the iniquity of Jacob be purged; and this is all the fruit to take away his sin; when he maketh all the stones of the altar as chalkstones that are beaten in sunder, the groves and images shall not stand up.
| By this | לָכֵ֗ן | lākēn | la-HANE |
| therefore | בְּזֹאת֙ | bĕzōt | beh-ZOTE |
| iniquity the shall | יְכֻפַּ֣ר | yĕkuppar | yeh-hoo-PAHR |
| of Jacob | עֲוֹֽן | ʿăwōn | uh-ONE |
| be purged; | יַעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| this and | וְזֶ֕ה | wĕze | veh-ZEH |
| is all | כָּל | kāl | kahl |
| the fruit | פְּרִ֖י | pĕrî | peh-REE |
| away take to | הָסִ֣ר | hāsir | ha-SEER |
| his sin; | חַטָּאת֑וֹ | ḥaṭṭāʾtô | ha-ta-TOH |
| maketh he when | בְּשׂוּמ֣וֹ׀ | bĕśûmô | beh-soo-MOH |
| all | כָּל | kāl | kahl |
| the stones | אַבְנֵ֣י | ʾabnê | av-NAY |
| altar the of | מִזְבֵּ֗חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| as chalkstones | כְּאַבְנֵי | kĕʾabnê | keh-av-NAY |
| גִר֙ | gir | ɡeer | |
| sunder, in beaten are that | מְנֻפָּצ֔וֹת | mĕnuppāṣôt | meh-noo-pa-TSOTE |
| the groves | לֹֽא | lōʾ | loh |
| images and | יָקֻ֥מוּ | yāqumû | ya-KOO-moo |
| shall not | אֲשֵׁרִ֖ים | ʾăšērîm | uh-shay-REEM |
| stand up. | וְחַמָּנִֽים׃ | wĕḥammānîm | veh-ha-ma-NEEM |
Tags ஆகையால் அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரம்பண்ணப்படும் தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்
ஏசாயா 27:9 Concordance ஏசாயா 27:9 Interlinear ஏசாயா 27:9 Image