Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 28:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 28 ஏசாயா 28:25

ஏசாயா 28:25
அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?

Tamil Indian Revised Version
அவன் அதை மேலாக பரப்பினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?

Tamil Easy Reading Version
ஒரு விவசாயி பூமியைத் தயார் செய்கிறான், பிறகு அவன் விதைகளை விதைக்கிறான். விவசாயி பல் வேறு வழிகளில் பல்வேறு விதைகளைத் தூவுகிறான். ஒரு விவசாயி உளுந்தைத் தூவுகிறான். சீரகத்தைப் போடுகிறான். வரிசைகளில் கோதுமையை விதைக்கிறான், வாற்கோதுமையை அதற்குரிய சிறப்பான இடத்தில் தூவுகிறான், கம்பை வயலின் ஓரங்களில் விதைக்கிறான்.

திருவிவிலியம்
⁽அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின்␢ உளுந்தைத் தூவிச் சீரகத்தை␢ விதைப்பார்களன்றோ?␢ வாற்கோதுமையைக் கோதுமைப்␢ பாத்திகளிலும்,␢ தானியங்களை ஓரங்களில்␢ உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?⁾

Isaiah 28:24Isaiah 28Isaiah 28:26

King James Version (KJV)
When he hath made plain the face thereof, doth he not cast abroad the fitches, and scatter the cummin, and cast in the principal wheat and the appointed barley and the rie in their place?

American Standard Version (ASV)
When he hath levelled the face thereof, doth he not cast abroad the fitches, and scatter the cummin, and put in the wheat in rows, and the barley in the appointed place, and the spelt in the border thereof?

Bible in Basic English (BBE)
When the face of the earth has been levelled, does he not put in the different sorts of seed, and the grain in lines, and the barley in its place, and the spelt at the edge?

Darby English Bible (DBY)
Doth he not, when he hath levelled the face thereof, cast abroad dill, and scatter cummin, and set the wheat in rows, and the barley in an appointed place, and the rye in its border?

World English Bible (WEB)
When he has leveled the surface of it, doesn’t he cast abroad the dill, and scatter the cumin, and put in the wheat in rows, and the barley in the appointed place, and the spelt in the border of it?

Young’s Literal Translation (YLT)
Hath he not, if he have made level its face, Then scattered fitches, and cummin sprinkle, And hath placed the principal wheat, And the appointed barley, And the rie `in’ its own border?

ஏசாயா Isaiah 28:25
அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?
When he hath made plain the face thereof, doth he not cast abroad the fitches, and scatter the cummin, and cast in the principal wheat and the appointed barley and the rie in their place?

When
הֲלוֹא֙hălôʾhuh-LOH
he
hath
made
plain
אִםʾimeem
the
face
שִׁוָּ֣הšiwwâshee-WA
not
he
doth
thereof,
פָנֶ֔יהָpānêhāfa-NAY-ha
cast
abroad
וְהֵפִ֥יץwĕhēpîṣveh-hay-FEETS
the
fitches,
קֶ֖צַחqeṣaḥKEH-tsahk
and
scatter
וְכַמֹּ֣ןwĕkammōnveh-ha-MONE
cummin,
the
יִזְרֹ֑קyizrōqyeez-ROKE
and
cast
וְשָׂ֨םwĕśāmveh-SAHM
in
the
principal
חִטָּ֤הḥiṭṭâhee-TA
wheat
שׂוֹרָה֙śôrāhsoh-RA
appointed
the
and
וּשְׂעֹרָ֣הûśĕʿōrâoo-seh-oh-RA
barley
נִסְמָ֔ןnismānnees-MAHN
and
the
rie
וְכֻסֶּ֖מֶתwĕkussemetveh-hoo-SEH-met
in
their
place?
גְּבֻלָתֽוֹ׃gĕbulātôɡeh-voo-la-TOH


Tags அவன் அதை மேலாக நிரவினபின்பு அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து சீரகத்தைத் தூவி முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ
ஏசாயா 28:25 Concordance ஏசாயா 28:25 Interlinear ஏசாயா 28:25 Image