Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 29:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 29 ஏசாயா 29:11

ஏசாயா 29:11
ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்,

Tamil Indian Revised Version
ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புத்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் முடியாது, இது முத்திரை போடப்பட்டிருக்கிறது என்பான்.

Tamil Easy Reading Version
இவை நிகழும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். ஆனால் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய வார்த்தைகள் மூடி முத்திரையிடப்பட்ட புத்தகத்தைப்போல் உள்ளன.

திருவிவிலியம்
ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் “இதைப்படியும்” என்றால், அவர்“என்னால் இயலாது; இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே” என்பார்.

Isaiah 29:10Isaiah 29Isaiah 29:12

King James Version (KJV)
And the vision of all is become unto you as the words of a book that is sealed, which men deliver to one that is learned, saying, Read this, I pray thee: and he saith, I cannot; for it is sealed:

American Standard Version (ASV)
And all vision is become unto you as the words of a book that is sealed, which men deliver to one that is learned, saying, Read this, I pray thee; and he saith, I cannot, for it is sealed:

Bible in Basic English (BBE)
And the vision of all this has become to you like the words of a book which is shut, which men give to one who has knowledge of writing, saying, Make clear to us what is in the book: and he says, I am not able to, for the book is shut:

Darby English Bible (DBY)
And the whole vision is become unto you as the words of a book that is sealed, which they give to one that can read, saying, Read this, I pray thee; and he saith, I cannot, for it is sealed.

World English Bible (WEB)
All vision is become to you as the words of a book that is sealed, which men deliver to one who is learned, saying, Read this, I pray you; and he says, I can’t, for it is sealed:

Young’s Literal Translation (YLT)
And the vision of the whole is to you, As words of the sealed book, That they give unto one knowing books, Saying, `Read this, we pray thee,’ And he hath said, `I am not able, for it `is’ sealed;’

ஏசாயா Isaiah 29:11
ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்,
And the vision of all is become unto you as the words of a book that is sealed, which men deliver to one that is learned, saying, Read this, I pray thee: and he saith, I cannot; for it is sealed:

And
the
vision
וַתְּהִ֨יwattĕhîva-teh-HEE
of
all
לָכֶ֜םlākemla-HEM
is
become
חָז֣וּתḥāzûtha-ZOOT
words
the
as
you
unto
הַכֹּ֗לhakkōlha-KOLE
of
a
book
כְּדִבְרֵי֮kĕdibrēykeh-deev-RAY
sealed,
is
that
הַסֵּ֣פֶרhassēperha-SAY-fer
which
הֶֽחָתוּם֒heḥātûmheh-ha-TOOM
men
deliver
אֲשֶֽׁרʾăšeruh-SHER
to
יִתְּנ֣וּyittĕnûyee-teh-NOO
one
that
is
learned,
אֹת֗וֹʾōtôoh-TOH

אֶלʾelel
saying,
יוֹדֵ֥עַyôdēaʿyoh-DAY-ah
Read
הסֵ֛פֶרhsēperHSAY-fer
this,
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
thee:
pray
I
קְרָ֣אqĕrāʾkeh-RA
and
he
saith,
נָאnāʾna
cannot;
I
זֶ֑הzezeh

וְאָמַר֙wĕʾāmarveh-ah-MAHR
for
לֹ֣אlōʾloh
it
אוּכַ֔לʾûkaloo-HAHL
is
sealed:
כִּ֥יkee
חָת֖וּםḥātûmha-TOOM
הֽוּא׃hûʾhoo


Tags ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும் வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து நீ இதை வாசி என்றால் அவன் இது என்னால் கூடாது இது முத்திரித்திருக்கிறது என்பான்
ஏசாயா 29:11 Concordance ஏசாயா 29:11 Interlinear ஏசாயா 29:11 Image