ஏசாயா 29:3
உன்னைப் சூழப் பாளயமிறங்கி உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாக கொத்தளங்களை எடுப்பிப்பேன்.
Tamil Indian Revised Version
உன்னைச் சூழப் படைகளை நிறுத்தி, உன்னைத் கோபுரங்களால் முற்றுகையிட்டு, உனக்கு விரோதமாகக் கோட்டை மதில்களை எடுப்பிப்பேன்.
Tamil Easy Reading Version
அரியேலே, நான் உன்னைச் சுற்றிப் படைகளை வைத்துள்ளேன். நான் உனக்கு எதிராகப் போர்க் கோபுரங்களை எழுப்பினேன்.
திருவிவிலியம்
⁽உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்;␢ உன்னைப் போர்க் கோபுரங்களால்␢ சூழ்ந்து வளைப்பேன்;␢ உனக்கெதிராய்␢ முற்றுகைத் தளங்களை எழுப்புவேன்.⁾
King James Version (KJV)
And I will camp against thee round about, and will lay siege against thee with a mount, and I will raise forts against thee.
American Standard Version (ASV)
And I will encamp against thee round about, and will lay siege against thee with posted troops, and I will raise siege works against thee.
Bible in Basic English (BBE)
And I will make war on you like David, and you will be shut in by earthworks, and I will make towers round you.
Darby English Bible (DBY)
And I will camp against thee round about, and will lay siege against thee with watch-posts, and I will raise forts against thee.
World English Bible (WEB)
I will encamp against you round about, and will lay siege against you with posted troops, and I will raise siege works against you.
Young’s Literal Translation (YLT)
And I encamped, O babbler, against thee, And I laid siege against thee — a camp. And I raised up against thee bulwarks.
ஏசாயா Isaiah 29:3
உன்னைப் சூழப் பாளயமிறங்கி உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாக கொத்தளங்களை எடுப்பிப்பேன்.
And I will camp against thee round about, and will lay siege against thee with a mount, and I will raise forts against thee.
| And I will camp | וְחָנִ֥יתִי | wĕḥānîtî | veh-ha-NEE-tee |
| against | כַדּ֖וּר | kaddûr | HA-door |
| about, round thee | עָלָ֑יִךְ | ʿālāyik | ah-LA-yeek |
| and will lay siege | וְצַרְתִּ֤י | wĕṣartî | veh-tsahr-TEE |
| against | עָלַ֙יִךְ֙ | ʿālayik | ah-LA-yeek |
| thee with a mount, | מֻצָּ֔ב | muṣṣāb | moo-TSAHV |
| raise will I and | וַהֲקִֽימֹתִ֥י | wahăqîmōtî | va-huh-kee-moh-TEE |
| forts | עָלַ֖יִךְ | ʿālayik | ah-LA-yeek |
| against | מְצֻרֹֽת׃ | mĕṣurōt | meh-tsoo-ROTE |
Tags உன்னைப் சூழப் பாளயமிறங்கி உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு உனக்கு விரோதமாக கொத்தளங்களை எடுப்பிப்பேன்
ஏசாயா 29:3 Concordance ஏசாயா 29:3 Interlinear ஏசாயா 29:3 Image