Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 3:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 3 ஏசாயா 3:6

ஏசாயா 3:6
அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப் பிடித்து: உனக்கு வஸ்திரம் இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;

Tamil Indian Revised Version
அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டைச்சேர்ந்த தன் சகோதரனைப்பிடித்து: உனக்கு மேலாடை இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டிற்கு இணையான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;

Tamil Easy Reading Version
அப்போது, ஒருவன் தன் சொந்த குடும்பத்திலுள்ள சகோதரனைப் பிடிப்பான். அவன் தன் சகோதரனிடம், “உன்னிடம் மேலாடை உள்ளது. எனவே, நீதான் எங்களது தலைவர், நீயே இந்த எல்லா சீர்கேட்டுக்கும், இக்கட்டுக்கும் மேலான தலைவனாக இரு” என்பான்.

திருவிவிலியம்
⁽தன் தந்தையின் இல்லத்தில் வாழும்␢ தமையனின் கையைத் தொட்டு␢ ஒருவன், “நீ ஒருவனாவது␢ ஆடை உடுத்தியுள்ளாய்;␢ நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக;␢ பாழடைந்து கிடக்கும் இந்த நாடு␢ உன் கைக்குள் வருவதாக” என்பான்.⁾

Isaiah 3:5Isaiah 3Isaiah 3:7

King James Version (KJV)
When a man shall take hold of his brother of the house of his father, saying, Thou hast clothing, be thou our ruler, and let this ruin be under thy hand:

American Standard Version (ASV)
When a man shall take hold of his brother in the house of his father, `saying’, Thou hast clothing, be thou our ruler, and let this ruin be under thy hand;

Bible in Basic English (BBE)
When one man puts his hand on another in his father’s house, and says, You have clothing, be our ruler and be responsible for us in our sad condition:

Darby English Bible (DBY)
When a man shall take hold of his brother, in his father’s house, [and shall say:] Thou hast clothing; be our chief, and let this ruin be under thy hand;

World English Bible (WEB)
Indeed a man shall take hold of his brother in the house of his father, saying, “You have clothing, you be our ruler, And let this ruin be under your hand.”

Young’s Literal Translation (YLT)
When one layeth hold on his brother, `Of’ the house of his father, `by’ the garment, `Come, a ruler thou art to us, And this ruin `is’ under thy hand.’

ஏசாயா Isaiah 3:6
அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப் பிடித்து: உனக்கு வஸ்திரம் இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;
When a man shall take hold of his brother of the house of his father, saying, Thou hast clothing, be thou our ruler, and let this ruin be under thy hand:

When
כִּֽיkee
a
man
יִתְפֹּ֨שׂyitpōśyeet-POSE
shall
take
hold
אִ֤ישׁʾîšeesh
brother
his
of
בְּאָחִיו֙bĕʾāḥîwbeh-ah-heeoo
of
the
house
בֵּ֣יתbêtbate
of
his
father,
אָבִ֔יוʾābîwah-VEEOO
clothing,
hast
Thou
saying,
שִׂמְלָ֣הśimlâseem-LA
be
לְכָ֔הlĕkâleh-HA
thou
our
ruler,
קָצִ֖יןqāṣînka-TSEEN
this
let
and
תִּֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
ruin
לָּ֑נוּlānûLA-noo
be
under
וְהַמַּכְשֵׁלָ֥הwĕhammakšēlâveh-ha-mahk-shay-LA
thy
hand:
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
תַּ֥חַתtaḥatTA-haht
יָדֶֽךָ׃yādekāya-DEH-ha


Tags அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப் பிடித்து உனக்கு வஸ்திரம் இருக்கிறது நீ எங்களுக்கு அதிபதியாயிரு கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல
ஏசாயா 3:6 Concordance ஏசாயா 3:6 Interlinear ஏசாயா 3:6 Image