Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 30:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 30 ஏசாயா 30:11

ஏசாயா 30:11
நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் வழியை விட்டு, பாதையிலிருந்து விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓய்ந்திருங்கள் என்றும் சொல்கிறார்கள்.

Tamil Easy Reading Version
உண்மையில் நிகழப்போவதைக் காணுவதை நிறுத்துங்கள். எங்கள் வழியில் இருந்து வெளியேறுங்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரைப் பற்றி எங்களுக்குக் கூறுவதை நிறுத்துங்கள்” என்று அவர்கள் தீர்க்கதரிசிகளிடம் கூறுகிறார்கள்.

திருவிவிலியம்
⁽தடம் மாறிச் செல்லுங்கள்;␢ நெறியை விட்டு விலகுங்கள்;␢ இஸ்ரயேலின் தூயவரை␢ எங்கள் பார்வையிலிருந்து␢ அகற்றுங்கள்” என்கிறார்கள்.⁾

Isaiah 30:10Isaiah 30Isaiah 30:12

King James Version (KJV)
Get you out of the way, turn aside out of the path, cause the Holy One of Israel to cease from before us.

American Standard Version (ASV)
get you out of the way, turn aside out of the path, cause the Holy One of Israel to cease from before us.

Bible in Basic English (BBE)
Get out of the good way, turning from the right road; do not keep the Holy One of Israel before our minds.

Darby English Bible (DBY)
get you out of the way, turn aside out of the path, cause the Holy One of Israel to cease from before us!

World English Bible (WEB)
get out of the way, turn aside out of the path, cause the Holy One of Israel to cease from before us.”

Young’s Literal Translation (YLT)
Turn aside from the way, decline from the path, Cause to cease from before us the Holy One of Israel.’

ஏசாயா Isaiah 30:11
நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.
Get you out of the way, turn aside out of the path, cause the Holy One of Israel to cease from before us.

Get
you
out
ס֚וּרוּsûrûSOO-roo
of
מִנֵּיminnêmee-NAY
the
way,
דֶ֔רֶךְderekDEH-rek
aside
turn
הַטּ֖וּhaṭṭûHA-too
out
of
מִנֵּיminnêmee-NAY
the
path,
אֹ֑רַחʾōraḥOH-rahk

cause
הַשְׁבִּ֥יתוּhašbîtûhahsh-BEE-too
the
Holy
One
מִפָּנֵ֖ינוּmippānênûmee-pa-NAY-noo
Israel
of
אֶתʾetet
to
cease
קְד֥וֹשׁqĕdôškeh-DOHSH
from
before
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags நீங்கள் வழியை விட்டு பாதையினின்று விலகி இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்
ஏசாயா 30:11 Concordance ஏசாயா 30:11 Interlinear ஏசாயா 30:11 Image