Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 30:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 30 ஏசாயா 30:5

ஏசாயா 30:5
ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும் தங்கள் உதவிக்காகவும், தேவைக்காகவும் உதவாமல், வெட்கத்திற்கும் நிந்தைக்குமே உதவும் மக்களாலே அனைவரும் வெட்கப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள், ஏமாற்றம் அடைவார்கள். அவர்களுக்கு உதவிசெய்ய முடியாத ஜனத்தை அவர்கள் சார்ந்துள்ளனர். எகிப்து பயனற்றது. அதினால் உதவிசெய்ய முடியாது. வெட்கத்திற்கும் துக்கத்திற்குமே எகிப்து காரணமாக அமையும்” என்றார்.

திருவிவிலியம்
⁽பயனற்ற மக்களினத்தை முன்னிட்டு␢ அனைவரும் மானக்கேடடைவர்;␢ அவர்களால் யாதொரு உதவியோ␢ பயனோ இராது;␢ ஆனால் மானக்கேடும்␢ அவமதிப்புமே மிஞ்சும்.⁾

Isaiah 30:4Isaiah 30Isaiah 30:6

King James Version (KJV)
They were all ashamed of a people that could not profit them, nor be an help nor profit, but a shame, and also a reproach.

American Standard Version (ASV)
They shall all be ashamed because of a people that cannot profit them, that are not a help nor profit, but a shame, and also a reproach.

Bible in Basic English (BBE)
For they have all come with offerings to a people of no use to them, in whom is no help or profit, but only shame and a bad name.

Darby English Bible (DBY)
They were all ashamed of a people [that] did not profit them, nor were a help or profit, but a shame, and also a reproach.

World English Bible (WEB)
They shall all be ashamed because of a people that can’t profit them, that are not a help nor profit, but a shame, and also a reproach.

Young’s Literal Translation (YLT)
All he made ashamed of a people that profit not, Neither for help, not for profit, But for shame, and also for reproach!

ஏசாயா Isaiah 30:5
ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.
They were all ashamed of a people that could not profit them, nor be an help nor profit, but a shame, and also a reproach.

They
were
all
כֹּ֣לkōlkole
ashamed
הֹבִ֔אישׁhōbiyšhoh-VEE-sh
of
עַלʿalal
people
a
עַ֖םʿamam
that
could
not
לֹאlōʾloh
profit
יוֹעִ֣ילוּyôʿîlûyoh-EE-loo
nor
them,
לָ֑מוֹlāmôLA-moh
be
an
help
לֹ֤אlōʾloh
nor
לְעֵ֙זֶר֙lĕʿēzerleh-A-ZER
profit,
וְלֹ֣אwĕlōʾveh-LOH
but
לְהוֹעִ֔ילlĕhôʿîlleh-hoh-EEL
a
shame,
כִּ֥יkee
and
also
לְבֹ֖שֶׁתlĕbōšetleh-VOH-shet
a
reproach.
וְגַםwĕgamveh-ɡAHM
לְחֶרְפָּֽה׃lĕḥerpâleh-her-PA


Tags ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல் வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்
ஏசாயா 30:5 Concordance ஏசாயா 30:5 Interlinear ஏசாயா 30:5 Image