ஏசாயா 31:1
சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
Tamil Indian Revised Version
உதவி பெறுவதற்காக இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்திற்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர்கள் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
Tamil Easy Reading Version
எகிப்துக்கு ஜனங்கள் உதவி கேட்டுப் போவதைப் பார். ஜனங்கள் குதிரைகளைக் கேட்கிறார்கள். குதிரைகள் தங்களைக் காக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எகிப்திலிருந்து வரும் பல இரதங்களும், குதிரை வீரர்களும் அவர்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். படை மிகப் பெரிதாய் இருப்பதால் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக ஜனங்கள் நினைக்கின்றனர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை (தேவனை) ஜனங்கள் நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதில்லை.
திருவிவிலியம்
⁽துணை வேண்டி எகிப்துக்குச்␢ செல்வோருக்கு ஐயோ கேடு!␢ அவர்கள் குதிரைகளுக்காகக்␢ காத்துக் கிடக்கின்றனர்;␢ பெரும் தேர்ப்படைகளையும்␢ வலிமைமிகு குதிரை வீரர்களையும்␢ நம்பியிருக்கிறார்கள்;␢ இஸ்ரயேலின் தூயவருக்காக␢ ஆவலுடன் காத்திருக்கவில்லை;␢ ஆண்டவரைத் தேடுவதுமில்லை;⁾
Title
தேவனுடைய வல்லமையைச் சார்ந்தே இஸ்ரவேல் இருக்க வேண்டும்
Other Title
எருசலேமுக்கு ஆண்டவரின் பாதுகாப்பு
King James Version (KJV)
Woe to them that go down to Egypt for help; and stay on horses, and trust in chariots, because they are many; and in horsemen, because they are very strong; but they look not unto the Holy One of Israel, neither seek the LORD!
American Standard Version (ASV)
Woe to them that go down to Egypt for help, and rely on horses, and trust in chariots because they are many, and in horsemen because they are very strong, but they look not unto the Holy One of Israel, neither seek Jehovah!
Bible in Basic English (BBE)
Cursed are those who go down to Egypt for help, and who put their faith in horses; looking to war-carriages for salvation, because of their numbers; and to horsemen, because they are very strong; but they are not looking to the Holy One of Israel, or turning their hearts to the Lord;
Darby English Bible (DBY)
Woe to them that go down to Egypt for help, and depend on horses, and confide in chariots because [they are] many, and in horsemen because they are very strong; and who look not unto the Holy One of Israel, neither seek Jehovah!
World English Bible (WEB)
Woe to those who go down to Egypt for help, and rely on horses, and trust in chariots because they are many, and in horsemen because they are very strong, but they don’t look to the Holy One of Israel, neither seek Yahweh!
Young’s Literal Translation (YLT)
Wo `to’ those going down to Egypt for help, And on horses lean, And trust on chariots, because many, And on horsemen, because very strong, And have not looked on the Holy One of Israel, And Jehovah have not sought.
ஏசாயா Isaiah 31:1
சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
Woe to them that go down to Egypt for help; and stay on horses, and trust in chariots, because they are many; and in horsemen, because they are very strong; but they look not unto the Holy One of Israel, neither seek the LORD!
| Woe | ה֣וֹי | hôy | hoy |
| down go that them to | הַיֹּרְדִ֤ים | hayyōrĕdîm | ha-yoh-reh-DEEM |
| to Egypt | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
| for help; | לְעֶזְרָ֔ה | lĕʿezrâ | leh-ez-RA |
| stay and | עַל | ʿal | al |
| on | סוּסִ֖ים | sûsîm | soo-SEEM |
| horses, | יִשָּׁעֵ֑נוּ | yiššāʿēnû | yee-sha-A-noo |
| and trust | וַיִּבְטְח֨וּ | wayyibṭĕḥû | va-yeev-teh-HOO |
| in | עַל | ʿal | al |
| chariots, | רֶ֜כֶב | rekeb | REH-hev |
| because | כִּ֣י | kî | kee |
| they are many; | רָ֗ב | rāb | rahv |
| in and | וְעַ֤ל | wĕʿal | veh-AL |
| horsemen, | פָּֽרָשִׁים֙ | pārāšîm | pa-ra-SHEEM |
| because | כִּֽי | kî | kee |
| very are they | עָצְמ֣וּ | ʿoṣmû | ohts-MOO |
| strong; | מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE |
| but they look | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| not | שָׁעוּ֙ | šāʿû | sha-OO |
| unto | עַל | ʿal | al |
| the Holy One | קְד֣וֹשׁ | qĕdôš | keh-DOHSH |
| Israel, of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| neither | וְאֶת | wĕʾet | veh-ET |
| seek | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| the Lord! | לֹ֥א | lōʾ | loh |
| דָרָֽשׁוּ׃ | dārāšû | da-ra-SHOO |
Tags சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும் கர்த்தரைத் தேடாமலும் எகிப்துக்குப்போய் குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ
ஏசாயா 31:1 Concordance ஏசாயா 31:1 Interlinear ஏசாயா 31:1 Image