ஏசாயா 32:6
ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.
Tamil Indian Revised Version
ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்செய்து, கர்த்தருக்கு விரோதமாக விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகம் தீர்க்காதிருக்கிறான்.
Tamil Easy Reading Version
ஒரு நாத்திகன் தீயவற்றைப் பேசுகிறான். அவனது மனதில் தீயவற்றைச் செய்வதற்கே திட்டங்கள் இருக்கும். ஒரு துன்மார்க்கன் தவறானவற்றைச் செய்வதற்கே விரும்புகிறான். ஒரு துன்மார்க்கன் கர்த்தரைப்பற்றி கெட்டவற்றையே பேசுகிறான். ஒரு துன்மார்க்கன் பசித்த ஜனங்களைச் சாப்பிட அனுமதிக்கமாட்டான். ஒரு துன்மார்க்கன் தாகமாயிருக்கும் ஜனங்களைத் தண்ணீர் குடிக்கவிடமாட்டான்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், மூடர்␢ மடமையாய்ப் பேசுகின்றனர்;␢ அவர்களின் மனம்␢ தீமை செய்யத் திட்டமிடும்;␢ அவர்களின் சிந்தை இறைப்பற்றின்றித்␢ தீச்செயல் செய்வதையே நாடும்;␢ அவர்கள் ஆண்டவரைப்பற்றித்␢ தவறாகவே பேசுவர்;␢ பசித்தோரின் பசி போக்கமாட்டார்;␢ தாகமுற்றோர்க்கு நீர் தர மறுப்பார்.⁾
King James Version (KJV)
For the vile person will speak villany, and his heart will work iniquity, to practise hypocrisy, and to utter error against the LORD, to make empty the soul of the hungry, and he will cause the drink of the thirsty to fail.
American Standard Version (ASV)
For the fool will speak folly, and his heart will work iniquity, to practise profaneness, and to utter error against Jehovah, to make empty the soul of the hungry, and to cause the drink of the thirsty to fail.
Bible in Basic English (BBE)
For the foolish man will say foolish things, having evil thoughts in his heart, working what is unclean, and talking falsely about the Lord, to keep food from him who is in need of it, and water from him whose soul is desiring it.
Darby English Bible (DBY)
for the vile man will speak villainy, and his heart will work iniquity, to practise hypocrisy, and to utter error against Jehovah, to make empty the soul of the hungry, and to cause the drink of the thirsty to fail.
World English Bible (WEB)
For the fool will speak folly, and his heart will work iniquity, to practice profanity, and to utter error against Yahweh, to make empty the soul of the hungry, and to cause the drink of the thirsty to fail.
Young’s Literal Translation (YLT)
For a fool speaketh folly, And his heart doth iniquity, to do profanity, And to speak concerning Jehovah error, To empty the soul of the hungry, Yea, drink of the thirsty he causeth to lack.
ஏசாயா Isaiah 32:6
ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.
For the vile person will speak villany, and his heart will work iniquity, to practise hypocrisy, and to utter error against the LORD, to make empty the soul of the hungry, and he will cause the drink of the thirsty to fail.
| For | כִּ֤י | kî | kee |
| the vile person | נָבָל֙ | nābāl | na-VAHL |
| speak will | נְבָלָ֣ה | nĕbālâ | neh-va-LA |
| villany, | יְדַבֵּ֔ר | yĕdabbēr | yeh-da-BARE |
| and his heart | וְלִבּ֖וֹ | wĕlibbô | veh-LEE-boh |
| work will | יַעֲשֶׂה | yaʿăśe | ya-uh-SEH |
| iniquity, | אָ֑וֶן | ʾāwen | AH-ven |
| to practise | לַעֲשׂ֣וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| hypocrisy, | חֹ֗נֶף | ḥōnep | HOH-nef |
| utter to and | וּלְדַבֵּ֤ר | ûlĕdabbēr | oo-leh-da-BARE |
| error | אֶל | ʾel | el |
| against | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| Lord, the | תּוֹעָ֔ה | tôʿâ | toh-AH |
| to make empty | לְהָרִיק֙ | lĕhārîq | leh-ha-REEK |
| the soul | נֶ֣פֶשׁ | nepeš | NEH-fesh |
| hungry, the of | רָעֵ֔ב | rāʿēb | ra-AVE |
| drink the cause will he and | וּמַשְׁקֶ֥ה | ûmašqe | oo-mahsh-KEH |
| of the thirsty | צָמֵ֖א | ṣāmēʾ | tsa-MAY |
| to fail. | יַחְסִֽיר׃ | yaḥsîr | yahk-SEER |
Tags ஏனென்றால் மூடன் மூடத்தனத்தைப் பேசுகிறான் அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும் அவன் மாயம்பண்ணி கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்
ஏசாயா 32:6 Concordance ஏசாயா 32:6 Interlinear ஏசாயா 32:6 Image