ஏசாயா 34:2
சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவர்களுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
Tamil Indian Revised Version
சகல தேசங்களின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களை அழிவிற்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
Tamil Easy Reading Version
எல்லா நாடுகளின்மீதும், அவற்றிலுள்ள படைகளின் மீதும் கர்த்தர் கோபத்தோடு இருக்கிறார். அவர்கள் அனைவரையும் கர்த்தர் அழிப்பார். அவர்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு அவர் காரணமாக இருப்பார்.
திருவிவிலியம்
⁽வேற்றினத்தார் அனைவர் மேலும்␢ ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்;␢ அவர்களின் படைத்திரள்␢ முழுவதற்கும் எதிராக␢ வெஞ்சினம் கொண்டுள்ளார்;␢ அவர்களை அவர் அடியோடு அழிப்பார்;␢ அவர்களைப் படுகொலைக்கு␢ உள்ளாக்குவார்.⁾
King James Version (KJV)
For the indignation of the LORD is upon all nations, and his fury upon all their armies: he hath utterly destroyed them, he hath delivered them to the slaughter.
American Standard Version (ASV)
For Jehovah hath indignation against all the nations, and wrath against all their host: he hath utterly destroyed them, he hath delivered them to the slaughter.
Bible in Basic English (BBE)
For the Lord is angry with all the nations, and his wrath is burning against all their armies: he has put them to the curse, he has given them to destruction.
Darby English Bible (DBY)
For the wrath of Jehovah is against all the nations, and [his] fury against all their armies: he hath devoted them to destruction, he hath delivered them to the slaughter.
World English Bible (WEB)
For Yahweh has indignation against all the nations, and wrath against all their host: he has utterly destroyed them, he has delivered them to the slaughter.
Young’s Literal Translation (YLT)
For wrath `is’ to Jehovah against all the nations, And fury against all their host, He hath devoted them to destruction, He hath given them to slaughter.
ஏசாயா Isaiah 34:2
சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவர்களுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
For the indignation of the LORD is upon all nations, and his fury upon all their armies: he hath utterly destroyed them, he hath delivered them to the slaughter.
| For | כִּ֣י | kî | kee |
| the indignation | קֶ֤צֶף | qeṣep | KEH-tsef |
| of the Lord | לַֽיהוָה֙ | layhwāh | lai-VA |
| upon is | עַל | ʿal | al |
| all | כָּל | kāl | kahl |
| nations, | הַגּוֹיִ֔ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| and his fury | וְחֵמָ֖ה | wĕḥēmâ | veh-hay-MA |
| upon | עַל | ʿal | al |
| all | כָּל | kāl | kahl |
| their armies: | צְבָאָ֑ם | ṣĕbāʾām | tseh-va-AM |
| he hath utterly destroyed | הֶחֱרִימָ֖ם | heḥĕrîmām | heh-hay-ree-MAHM |
| delivered hath he them, | נְתָנָ֥ם | nĕtānām | neh-ta-NAHM |
| them to the slaughter. | לַטָּֽבַח׃ | laṭṭābaḥ | la-TA-vahk |
Tags சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும் அவர்களுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்
ஏசாயா 34:2 Concordance ஏசாயா 34:2 Interlinear ஏசாயா 34:2 Image