Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 36:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 36 ஏசாயா 36:11

ஏசாயா 36:11
அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாக்கும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியமொழியிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; மதிலிலிருக்கிற மக்களின் காதுகள் கேட்க எங்களுடன் யூதமொழியிலே பேசவேண்டாம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எருசலேமிலிருந்து வந்த எலியாக்கீம், செப்னா, யோவாக் ஆகியோர் தளபதியிடம், “தயவுசெய்து எங்களோடு அரமேய மொழியில் பேசுங்கள். எங்களோடு எங்கள் யூத மொழியில் பேசாதீர்கள். நீங்கள் யூத மொழியைப் பயன்படுத்தினால், நகர சுவர்களுக்குமேல் இருக்கிற ஜனங்கள் நீங்கள் பேசுவதைப் புரிந்துகொள்வார்கள்” என்று சொன்னார்கள்.

திருவிவிலியம்
எலியாக்கிம், செபுனா, யோவாகு ஆகியோர் இரப்சாக்கேயை நோக்கி, “உம் பணியாளர்களான எங்களோடு தயைகூர்ந்து அரமேய மொழியில் பேசும்; நாங்கள் புரிந்து கொள்வோம். எங்களிடம் யூதா நாட்டு மொழியில் பேசாதீர். சுவர்மேல் இருக்கும் ஆள்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.

Isaiah 36:10Isaiah 36Isaiah 36:12

King James Version (KJV)
Then said Eliakim and Shebna and Joah unto Rabshakeh, Speak, I pray thee, unto thy servants in the Syrian language; for we understand it: and speak not to us in the Jews’ language, in the ears of the people that are on the wall.

American Standard Version (ASV)
Then said Eliakim and Shebna and Joah unto Rabshakeh, Speak, I pray thee, unto thy servants in the Syrian language; for we understand it: and speak not to us in the Jews’ language, in the ears of the people that are on the wall.

Bible in Basic English (BBE)
Then Eliakim and Shebna and Joah said to the Rab-shakeh, Please make use of the Aramaean language in talking to your servants, for we are used to it, and do not make use of the Jews’ language in the hearing of the people on the wall.

Darby English Bible (DBY)
And Eliakim and Shebna and Joah said to Rab-shakeh, Speak, we pray thee, to thy servants in Syriac, for we understand it; and speak not to us in the Jewish [language] in the ears of the people that are upon the wall.

World English Bible (WEB)
Then said Eliakim and Shebna and Joah to Rabshakeh, Please speak, to your servants in the Syrian language; for we understand it: and don’t speak to us in the Jews’ language, in the ears of the people who are on the wall.

Young’s Literal Translation (YLT)
And Eliakim saith — and Shebna and Joah — unto Rabshakeh, `Speak, we pray thee, unto thy servants `in’ Aramaean, for we are understanding; and do not speak unto us `in’ Jewish, in the ears of the people who `are’ on the wall.’

ஏசாயா Isaiah 36:11
அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
Then said Eliakim and Shebna and Joah unto Rabshakeh, Speak, I pray thee, unto thy servants in the Syrian language; for we understand it: and speak not to us in the Jews' language, in the ears of the people that are on the wall.

Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Eliakim
אֶלְיָקִים֩ʾelyāqîmel-ya-KEEM
and
Shebna
וְשֶׁבְנָ֨אwĕšebnāʾveh-shev-NA
Joah
and
וְיוֹאָ֜חwĕyôʾāḥveh-yoh-AK
unto
אֶלʾelel
Rabshakeh,
רַבְשָׁקֵ֗הrabšāqērahv-sha-KAY
Speak,
דַּבֶּרdabberda-BER
thee,
pray
I
נָ֤אnāʾna
unto
אֶלʾelel
thy
servants
עֲבָדֶ֙יךָ֙ʿăbādêkāuh-va-DAY-HA
language;
Syrian
the
in
אֲרָמִ֔יתʾărāmîtuh-ra-MEET
for
כִּ֥יkee
we
שֹׁמְעִ֖יםšōmĕʿîmshoh-meh-EEM
understand
אֲנָ֑חְנוּʾănāḥĕnûuh-NA-heh-noo
it:
and
speak
וְאַלwĕʾalveh-AL
not
תְּדַבֵּ֤רtĕdabbērteh-da-BARE
to
אֵלֵ֙ינוּ֙ʾēlênûay-LAY-NOO
language,
Jews'
the
in
us
יְהוּדִ֔יתyĕhûdîtyeh-hoo-DEET
ears
the
in
בְּאָזְנֵ֣יbĕʾoznêbeh-oze-NAY
of
the
people
הָעָ֔םhāʿāmha-AM
that
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
are
on
עַלʿalal
the
wall.
הַחוֹמָֽה׃haḥômâha-hoh-MA


Tags அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் ரப்சாக்கேயைப் பார்த்து உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும் அது எங்களுக்குத் தெரியும் அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்
ஏசாயா 36:11 Concordance ஏசாயா 36:11 Interlinear ஏசாயா 36:11 Image