ஏசாயா 36:13
ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.
Tamil Indian Revised Version
ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதமொழியிலே உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
பிறகு, தளபதி எழுந்து நின்று மிக உரத்தக் குரலில் யூத மெழியில் பேசினான்.
திருவிவிலியம்
பின்பு அவன் எழுந்து நின்று யூதா நாட்டு மொழியில் உரத்த குரலில் கத்தி, “மாவேந்தர் அசீரிய மன்னரின் வார்த்தைகளைக் கேளுங்கள்:
King James Version (KJV)
Then Rabshakeh stood, and cried with a loud voice in the Jews’ language, and said, Hear ye the words of the great king, the king of Assyria.
American Standard Version (ASV)
Then Rabshakeh stood, and cried with a loud voice in the Jews’ language, and said, Hear ye the words of the great king, the king of Assyria.
Bible in Basic English (BBE)
Then the Rab-shakeh got up and said with a loud voice in the Jews’ language, Give ear to the words of the great king, the king of Assyria:
Darby English Bible (DBY)
And Rab-shakeh stood and cried with a loud voice in the Jewish [language], and said, Hear the words of the great king, the king of Assyria!
World English Bible (WEB)
Then Rabshakeh stood, and cried with a loud voice in the Jews’ language, and said, Hear you the words of the great king, the king of Assyria.
Young’s Literal Translation (YLT)
And Rabshakeh standeth and calleth with a great voice `in’ Jewish, and saith, `Hear ye the words of the great king, the king of Asshur:
ஏசாயா Isaiah 36:13
ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.
Then Rabshakeh stood, and cried with a loud voice in the Jews' language, and said, Hear ye the words of the great king, the king of Assyria.
| Then Rabshakeh | וַֽיַּעֲמֹד֙ | wayyaʿămōd | va-ya-uh-MODE |
| stood, | רַבְשָׁקֵ֔ה | rabšāqē | rahv-sha-KAY |
| and cried | וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA |
| loud a with | בְקוֹל | bĕqôl | veh-KOLE |
| voice | גָּד֖וֹל | gādôl | ɡa-DOLE |
| in the Jews' language, | יְהוּדִ֑ית | yĕhûdît | yeh-hoo-DEET |
| said, and | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Hear | שִׁמְע֗וּ | šimʿû | sheem-OO |
| ye | אֶת | ʾet | et |
| the words | דִּבְרֵ֛י | dibrê | deev-RAY |
| great the of | הַמֶּ֥לֶךְ | hammelek | ha-MEH-lek |
| king, | הַגָּד֖וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| the king | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| of Assyria. | אַשּֽׁוּר׃ | ʾaššûr | ah-shoor |
Tags ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய் அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்
ஏசாயா 36:13 Concordance ஏசாயா 36:13 Interlinear ஏசாயா 36:13 Image