Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 36:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 36 ஏசாயா 36:22

ஏசாயா 36:22
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்கனும், ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அரண்மனை மேலாளரான இல்க்கியாவின் மகனான எலியாக்கீம், செயலாளரான செப்னா மற்றும் பொருளாளரான ஆசாப்பின் மகனான யோவாக் ஆகியோர், தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர். (அவர்கள் துக்கமாய் இருப்பதாக காட்டினார்கள்). மூன்று பேரும் எசேக்கியாவிடம் சென்று தளபதி அவர்களுக்கு சொன்ன அனைத்தையும் கூறினார்கள்.

திருவிவிலியம்
அரண்மனை மேற்பார்வையாளரும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிம், எழுத்தரான செபுனா, பதிவாளரும் ஆசாபின் மகனுமான யோவாகு ஆகியோர் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு எசேக்கியாவிடம் வந்து இரப்சாக்கே சொல்லியவற்றை அவரிடம் அறிவித்தனர்.⒫

Isaiah 36:21Isaiah 36

King James Version (KJV)
Then came Eliakim, the son of Hilkiah, that was over the household, and Shebna the scribe, and Joah, the son of Asaph, the recorder, to Hezekiah with their clothes rent, and told him the words of Rabshakeh.

American Standard Version (ASV)
Then came Eliakim the son of Hilkiah, that was over the household, and Shebna the scribe, and Joah, the son of Asaph, the recorder, to Hezekiah with their clothes rent, and told him the words of Rabshakeh.

Bible in Basic English (BBE)
Then Eliakim, the son of Hilkiah, who was over the house, and Shebna the scribe, and Joah, the son of Asaph, the recorder, came to Hezekiah with their clothing parted as a sign of grief, and gave him an account of what the Rab-shakeh had said.

Darby English Bible (DBY)
And Eliakim the son of Hilkijah, who was over the household, and Shebna the scribe, and Joah the son of Asaph, the chronicler, came to Hezekiah, with their garments rent, and told him the words of Rab-shakeh.

World English Bible (WEB)
Then came Eliakim the son of Hilkiah, who was over the household, and Shebna the scribe, and Joah, the son of Asaph, the recorder, to Hezekiah with their clothes torn, and told him the words of Rabshakeh.

Young’s Literal Translation (YLT)
And Eliakim son of Hilkiah, who `is’ over the house, cometh in, and Shebna the scribe, and Joah son of Asaph, the remembrancer, unto Hezekiah with rent garments, and they declare to him the words of Rabshakeh.

ஏசாயா Isaiah 36:22
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.
Then came Eliakim, the son of Hilkiah, that was over the household, and Shebna the scribe, and Joah, the son of Asaph, the recorder, to Hezekiah with their clothes rent, and told him the words of Rabshakeh.

Then
came
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
Eliakim,
אֶלְיָקִ֣יםʾelyāqîmel-ya-KEEM
the
son
בֶּןbenben
of
Hilkiah,
חִלְקִיָּ֣הוּḥilqiyyāhûheel-kee-YA-hoo
that
אֲשֶׁרʾăšeruh-SHER
over
was
עַלʿalal
the
household,
הַ֠בַּיִתhabbayitHA-ba-yeet
and
Shebna
וְשֶׁבְנָ֨אwĕšebnāʾveh-shev-NA
scribe,
the
הַסֹּפֵ֜רhassōpērha-soh-FARE
and
Joah,
וְיוֹאָ֨חwĕyôʾāḥveh-yoh-AK
son
the
בֶּןbenben
of
Asaph,
אָסָ֧ףʾāsāpah-SAHF
the
recorder,
הַמַּזְכִּ֛ירhammazkîrha-mahz-KEER
to
אֶלʾelel
Hezekiah
חִזְקִיָּ֖הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
clothes
their
with
קְרוּעֵ֣יqĕrûʿêkeh-roo-A
rent,
בְגָדִ֑יםbĕgādîmveh-ɡa-DEEM
and
told
וַיַּגִּ֣ידוּwayyaggîdûva-ya-ɡEE-doo

him
ל֔וֹloh
the
words
אֵ֖תʾētate
of
Rabshakeh.
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
רַבְשָׁקֵֽה׃rabšāqērahv-sha-KAY


Tags அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும் ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு எசேக்கியாவினிடத்தில் வந்து அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்
ஏசாயா 36:22 Concordance ஏசாயா 36:22 Interlinear ஏசாயா 36:22 Image