Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 37:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 37 ஏசாயா 37:27

ஏசாயா 37:27
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும் ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள்.

Tamil Indian Revised Version
அதினாலே அவைகளின் குடிமக்கள் கை இளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் தாவரத்திற்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.

Tamil Easy Reading Version
அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் பலவீனமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் அச்சமும் குழப்பமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் வயல்வெளியில் உள்ள புல்லைப் போல வெட்டப்படுகிறவர்களாக இருந்தார்கள். வீடுகளுக்கு மேலே வளர்ந்துள்ள புல்லைப் போல அவர்கள் இருந்தனர். அது உயரமாக வளருவதற்கு முன் வனாந்தரத்து வெப்பக்காற்றால் எரிக்கப்படுகிறது.

திருவிவிலியம்
⁽அவற்றில்வாழ் மக்கள்␢ ஆற்றல்குன்றி நடுநடுங்கி␢ நாணிக்குறுகினர்;␢ வளருமுன் அனல்காற்றால்␢ கருகிவிடும் வயல்வெளிச்␢ செடிபோன்றும்,␢ அருகம் புல் போன்றும்,␢ கூரைமேல் வளர் புல் போன்றும்,␢ அவர்கள் ஆயினர்.⁾

Isaiah 37:26Isaiah 37Isaiah 37:28

King James Version (KJV)
Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded: they were as the grass of the field, and as the green herb, as the grass on the housetops, and as corn blasted before it be grown up.

American Standard Version (ASV)
Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded; they were as the grass of the field, and as the green herb, as the grass on the housetops, and as a field `of grain’ before it is grown up.

Bible in Basic English (BBE)
This is why their townsmen had no power, they were broken and put to shame; they were like the grass of the field, or a green plant; like the grass on the house-tops, which a cold wind makes waste.

Darby English Bible (DBY)
And their inhabitants were powerless, they were dismayed and put to shame; they were [as] the grass of the field and the green herb, [as] the grass on the housetops, and grain blighted before it be grown up.

World English Bible (WEB)
Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded; they were as the grass of the field, and as the green herb, as the grass on the housetops, and as a field [of grain] before it is grown up.

Young’s Literal Translation (YLT)
And their inhabitants are feeble-handed, They were broken down, and are dried up. They have been the herb of the field, And the greenness of the tender grass, Grass of the roofs, And blasted corn, before it hath risen up.

ஏசாயா Isaiah 37:27
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும் ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள்.
Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded: they were as the grass of the field, and as the green herb, as the grass on the housetops, and as corn blasted before it be grown up.

Therefore
their
inhabitants
וְיֹֽשְׁבֵיהֶן֙wĕyōšĕbêhenveh-yoh-sheh-vay-HEN
small
of
were
קִצְרֵיqiṣrêkeets-RAY
power,
יָ֔דyādyahd
they
were
dismayed
חַ֖תּוּḥattûHA-too
confounded:
and
וָבֹ֑שׁוּwābōšûva-VOH-shoo
they
were
הָי֞וּhāyûha-YOO
grass
the
as
עֵ֤שֶׂבʿēśebA-sev
of
the
field,
שָׂדֶה֙śādehsa-DEH
green
the
as
and
וִ֣ירַקwîraqVEE-rahk
herb,
דֶּ֔שֶׁאdešeʾDEH-sheh
grass
the
as
חֲצִ֣ירḥăṣîrhuh-TSEER
on
the
housetops,
גַּגּ֔וֹתgaggôtɡA-ɡote
blasted
corn
as
and
וּשְׁדֵמָ֖הûšĕdēmâoo-sheh-day-MA
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
it
be
grown
up.
קָמָֽה׃qāmâka-MA


Tags அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி கலங்கி வெட்கப்பட்டு வெளியின் பூண்டுக்கும் பச்சிலைக்கும் வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும் ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள்
ஏசாயா 37:27 Concordance ஏசாயா 37:27 Interlinear ஏசாயா 37:27 Image