ஏசாயா 37:34
அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல் தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
Tamil Indian Revised Version
அவன் இந்த நகரத்திற்குள் நுழையாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
Tamil Easy Reading Version
அவன் வந்த சாலையிலேயே அவனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். அவன் இந்த நகரத்திற்குள் நுழையமாட்டான். கர்த்தர் இதைச் சொல்லுகின்றார்.
திருவிவிலியம்
⁽வந்த வழியே␢ அவன் திரும்பிச் செல்வான்;␢ இந்நகருக்குள்␢ அவன் நுழையவே மாட்டான்,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾
King James Version (KJV)
By the way that he came, by the same shall he return, and shall not come into this city, saith the LORD.
American Standard Version (ASV)
By the way that he came, by the same shall he return, and he shall not come unto this city, saith Jehovah.
Bible in Basic English (BBE)
By the way he came he will go back, and he will not get into this town.
Darby English Bible (DBY)
By the way that he came, by the same shall he return, and shall not come into this city, saith Jehovah.
World English Bible (WEB)
By the way that he came, by the same shall he return, and he shall not come to this city, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
In the way that he came, in it he turneth back, And unto this city he doth not come in, An affirmation of Jehovah,
ஏசாயா Isaiah 37:34
அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல் தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
By the way that he came, by the same shall he return, and shall not come into this city, saith the LORD.
| By the way | בַּדֶּ֥רֶךְ | badderek | ba-DEH-rek |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he came, | בָּ֖א | bāʾ | ba |
| return, he shall same the by | בָּ֣הּ | bāh | ba |
| and shall not | יָשׁ֑וּב | yāšûb | ya-SHOOV |
| come | וְאֶל | wĕʾel | veh-EL |
| into | הָעִ֥יר | hāʿîr | ha-EER |
| this | הַזֹּ֛את | hazzōt | ha-ZOTE |
| city, | לֹ֥א | lōʾ | loh |
| saith | יָב֖וֹא | yābôʾ | ya-VOH |
| the Lord. | נְאֻם | nĕʾum | neh-OOM |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல் தான் வந்தவழியே திரும்பிப்போவான்
ஏசாயா 37:34 Concordance ஏசாயா 37:34 Interlinear ஏசாயா 37:34 Image