ஏசாயா 37:38
அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.
Tamil Indian Revised Version
அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் மகன்களாகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் மகனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து ஆட்சிசெய்தான்.
Tamil Easy Reading Version
ஒரு நாள், சனகெரிப் அவனது தேவனான நிஸ்ரோகின் ஆலயத்தில் தொழுகை செய்வதற்காக இருந்தான். அந்த நேரத்தில் அவனது இரண்டு மகன்களான அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றனர். பிறகு, அந்த மகன்கள் அரராத்துக்கு ஓடிப் போனார்கள். எனவே, அசீரியாவின் புதிய அரசனாகச் சனகெரிப்பின் மகனான எசரத்தோன் வந்தான்.
திருவிவிலியம்
ஒருநாள் அவன் நிஸ்ரோக்கு என்னும் தன் தெய்வத்தின் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது அதிரமெலக்கு, சரேட்சர் என்ற அவன் புதல்வர்கள் வாள்முனையில் அவனைக் கொன்றுவிட்டு அரராத்து நாட்டிற்குத் தப்பியோடினர். அவனுக்குப்பின் ஏசர்கத்தோன் என்ற அவன் மகன் ஆட்சி செய்தான்.
King James Version (KJV)
And it came to pass, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer his sons smote him with the sword; and they escaped into the land of Armenia: and Esarhaddon his son reigned in his stead.
American Standard Version (ASV)
And it came to pass, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer his sons smote him with the sword; and they escaped into the land of Ararat. And Esar-haddon his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And it came about, when he was worshipping in the house of Nisroch his god, that his sons Adrammelech and Sharezer put him to death with the sword, and they went in flight into the land of Ararat. And Esar-haddon, his son, became king in his place.
Darby English Bible (DBY)
And it came to pass, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer his sons smote him with the sword; and they escaped into the land of Ararat. And Esarhaddon his son reigned in his stead.
World English Bible (WEB)
It happened, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer his sons struck him with the sword; and they escaped into the land of Ararat. Esar Haddon his son reigned in his place.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, he is bowing himself in the house of Nisroch his god, and Adrammelech and Sharezer his sons have smitten him with the sword, and they have escaped to the land of Ararat, and Esar-Haddon his son reigneth in his stead.
ஏசாயா Isaiah 37:38
அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.
And it came to pass, as he was worshipping in the house of Nisroch his god, that Adrammelech and Sharezer his sons smote him with the sword; and they escaped into the land of Armenia: and Esarhaddon his son reigned in his stead.
| And it came to pass, | וַיְהִי֩ | wayhiy | vai-HEE |
| he as | ה֨וּא | hûʾ | hoo |
| was worshipping | מִֽשְׁתַּחֲוֶ֜ה | mišĕttaḥăwe | mee-sheh-ta-huh-VEH |
| house the in | בֵּ֣ית׀ | bêt | bate |
| of Nisroch | נִסְרֹ֣ךְ | nisrōk | nees-ROKE |
| his god, | אֱלֹהָ֗יו | ʾĕlōhāyw | ay-loh-HAV |
| Adrammelech that | וְֽאַדְרַמֶּ֨לֶךְ | wĕʾadrammelek | veh-ad-ra-MEH-lek |
| and Sharezer | וְשַׂרְאֶ֤צֶר | wĕśarʾeṣer | veh-sahr-EH-tser |
| sons his | בָּנָיו֙ | bānāyw | ba-nav |
| smote | הִכֻּ֣הוּ | hikkuhû | hee-KOO-hoo |
| sword; the with him | בַחֶ֔רֶב | baḥereb | va-HEH-rev |
| and they | וְהֵ֥מָּה | wĕhēmmâ | veh-HAY-ma |
| escaped | נִמְלְט֖וּ | nimlĕṭû | neem-leh-TOO |
| land the into | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| of Armenia: | אֲרָרָ֑ט | ʾărārāṭ | uh-ra-RAHT |
| and Esar-haddon | וַיִּמְלֹ֛ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
| son his | אֵֽסַר | ʾēsar | A-sahr |
| reigned | חַדֹּ֥ן | ḥaddōn | ha-DONE |
| in his stead. | בְּנ֖וֹ | bĕnô | beh-NOH |
| תַּחְתָּֽיו׃ | taḥtāyw | tahk-TAIV |
Tags அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள் அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்
ஏசாயா 37:38 Concordance ஏசாயா 37:38 Interlinear ஏசாயா 37:38 Image