Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 38:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 38 ஏசாயா 38:1

ஏசாயா 38:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Indian Revised Version
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயிலிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரணமடைவீர் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான்.

Tamil Easy Reading Version
அந்த நேரத்தில், எசேக்கியா சுகவீனம்அடைந்தான். அவன் மரணத்துக்கு சமீபமாயிருந்தான். ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி அவனைப் பார்க்க வந்தான். ஏசாயா அரசனிடம், “இவற்றை உன்னிடம் சொல்லுமாறு கர்த்தர் கூறினார்: நீ விரைவில் மரிப்பாய். எனவே, நீ மரித்தபிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உனது குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். நீ மீண்டும் குணமடையமாட்டாய்!” என்று கூறினான்.

திருவிவிலியம்
அந்நாள்களில், எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாகப்போகிறீர்; பிழைக்க மாட்டீர்” என்றார்.

Title
எசேக்கியாவின் சுகவீனம்

Other Title
எசேக்கியாவின் நோய் குணமாதல்§(2 அர 20:1-11; 2 குறி 32:24-26)

Isaiah 38Isaiah 38:2

King James Version (KJV)
In those days was Hezekiah sick unto death. And Isaiah the prophet the son of Amoz came unto him, and said unto him, Thus saith the LORD, Set thine house in order: for thou shalt die, and not live.

American Standard Version (ASV)
In those days was Hezekiah sick unto death. And Isaiah the prophet the son of Amoz came to him, and said unto him, Thus saith Jehovah, Set thy house in order; for thou shalt die, and not live.

Bible in Basic English (BBE)
In those days Hezekiah was ill and near death. And Isaiah the prophet, the son of Amoz, came to him, and said to him, The Lord says, Put your house in order; for your death is near.

Darby English Bible (DBY)
In those days Hezekiah was sick unto death. And the prophet Isaiah the son of Amoz came to him, and said to him, Thus saith Jehovah: Set thy house in order; for thou shalt die, and not live.

World English Bible (WEB)
In those days was Hezekiah sick to death. Isaiah the prophet the son of Amoz came to him, and said to him, Thus says Yahweh, Set your house in order; for you shall die, and not live.

Young’s Literal Translation (YLT)
In those days hath Hezekiah been sick unto death, and come in unto him doth Isaiah son of Amoz, the prophet, and saith unto him, `Thus said Jehovah: Give a charge to thy house, for thou `art’ dying, and dost not live.’

ஏசாயா Isaiah 38:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
In those days was Hezekiah sick unto death. And Isaiah the prophet the son of Amoz came unto him, and said unto him, Thus saith the LORD, Set thine house in order: for thou shalt die, and not live.

In
those
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
days
הָהֵ֔םhāhēmha-HAME
was
Hezekiah
חָלָ֥הḥālâha-LA
sick
חִזְקִיָּ֖הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
unto
death.
לָמ֑וּתlāmûtla-MOOT
Isaiah
And
וַיָּב֣וֹאwayyābôʾva-ya-VOH
the
prophet
אֵ֠לָיוʾēlāywA-lav
the
son
יְשַׁעְיָ֨הוּyĕšaʿyāhûyeh-sha-YA-hoo
Amoz
of
בֶןbenven
came
אָמ֜וֹץʾāmôṣah-MOHTS
unto
הַנָּבִ֗יאhannābîʾha-na-VEE
said
and
him,
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֜יוʾēlāyway-LAV
him,
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֤רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
house
thine
Set
צַ֣וṣǎwtsahv
in
order:
לְבֵיתֶ֔ךָlĕbêtekāleh-vay-TEH-ha
for
כִּ֛יkee
thou
מֵ֥תmētmate
die,
shalt
אַתָּ֖הʾattâah-TA
and
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
live.
תִֽחְיֶֽה׃tiḥĕyeTEE-heh-YEH


Tags அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான் அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து அவனை நோக்கி நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும் நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
ஏசாயா 38:1 Concordance ஏசாயா 38:1 Interlinear ஏசாயா 38:1 Image