ஏசாயா 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
Tamil Indian Revised Version
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் படையை பெரிய கூட்டமாகப் புறப்படச்செய்து, அவைகளையெல்லாம் பெயர்சொல்லி அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
Tamil Easy Reading Version
மேலே வானங்களைப் பாருங்கள். இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்? வானத்தில் இந்தப் “படைகளை” எல்லாம் படைத்தது யார்? ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்? உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர். எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.
திருவிவிலியம்
⁽உங்கள் கண்களை உயர்த்தி␢ மேலே பாருங்கள்;␢ அவற்றைப் படைத்தவர் யார்?␢ வான் படையை எண்ணிக்கை வாரியாய்␢ வெளிக்கொணர்ந்து␢ ஒவ்வொன்றையும்␢ பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ?␢ அவர் ஆற்றல்மிக்கவராயும்␢ வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால்␢ அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.⁾
King James Version (KJV)
Lift up your eyes on high, and behold who hath created these things, that bringeth out their host by number: he calleth them all by names by the greatness of his might, for that he is strong in power; not one faileth.
American Standard Version (ASV)
Lift up your eyes on high, and see who hath created these, that bringeth out their host by number; he calleth them all by name; by the greatness of his might, and for that he is strong in power, not one is lacking.
Bible in Basic English (BBE)
Let your eyes be lifted up on high, and see: who has made these? He who sends out their numbered army: who has knowledge of all their names: by whose great strength, because he is strong in power, all of them are in their places.
Darby English Bible (DBY)
Lift up your eyes on high, and see! Who hath created these things, bringing out their host by number? He calleth them all by name; through the greatness of his might and strength of power, not one faileth.
World English Bible (WEB)
Lift up your eyes on high, and see who has created these, who brings out their host by number; he calls them all by name; by the greatness of his might, and because he is strong in power, not one is lacking.
Young’s Literal Translation (YLT)
Lift up on high your eyes, And see — who hath prepared these? He who is bringing out by number their host, To all of them by name He calleth, By abundance of strength (And `he is’ strong in power) not one is lacking.
ஏசாயா Isaiah 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
Lift up your eyes on high, and behold who hath created these things, that bringeth out their host by number: he calleth them all by names by the greatness of his might, for that he is strong in power; not one faileth.
| Lift up | שְׂאוּ | śĕʾû | seh-OO |
| your eyes | מָר֨וֹם | mārôm | ma-ROME |
| high, on | עֵינֵיכֶ֤ם | ʿênêkem | ay-nay-HEM |
| and behold | וּרְאוּ֙ | ûrĕʾû | oo-reh-OO |
| who | מִי | mî | mee |
| created hath | בָרָ֣א | bārāʾ | va-RA |
| these | אֵ֔לֶּה | ʾēlle | A-leh |
| out bringeth that things, | הַמּוֹצִ֥יא | hammôṣîʾ | ha-moh-TSEE |
| their host | בְמִסְפָּ֖ר | bĕmispār | veh-mees-PAHR |
| by number: | צְבָאָ֑ם | ṣĕbāʾām | tseh-va-AM |
| calleth he | לְכֻלָּם֙ | lĕkullām | leh-hoo-LAHM |
| them all | בְּשֵׁ֣ם | bĕšēm | beh-SHAME |
| by names | יִקְרָ֔א | yiqrāʾ | yeek-RA |
| by the greatness | מֵרֹ֤ב | mērōb | may-ROVE |
| might, his of | אוֹנִים֙ | ʾônîm | oh-NEEM |
| strong is he that for | וְאַמִּ֣יץ | wĕʾammîṣ | veh-ah-MEETS |
| in power; | כֹּ֔חַ | kōaḥ | KOH-ak |
| not | אִ֖ישׁ | ʾîš | eesh |
| one | לֹ֥א | lōʾ | loh |
| faileth. | נֶעְדָּֽר׃ | neʿdār | neh-DAHR |
Tags உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் அவைகளைச் சிருஷ்டித்தவர் யார் அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே அவருடைய மகா பெலத்தினாலும் அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது
ஏசாயா 40:26 Concordance ஏசாயா 40:26 Interlinear ஏசாயா 40:26 Image