ஏசாயா 41:12
உன்னோடே போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
Tamil Indian Revised Version
உன்னுடன் போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னுடன் போர்செய்த மனிதர்கள் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள். ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது. உங்களுக்கு எதிராகப் போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள்.
திருவிவிலியம்
⁽உன்னை எதிர்த்துப் போராடியோரை␢ நீ தேடுவாய்; ஆனால்␢ அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்;␢ உன்னை எதிர்த்துப் போரிட்டோர்␢ ஒழிந்து போவர்.⁾
King James Version (KJV)
Thou shalt seek them, and shalt not find them, even them that contended with thee: they that war against thee shall be as nothing, and as a thing of nought.
American Standard Version (ASV)
Thou shalt seek them, and shalt not find them, even them that contend with thee: they that war against thee shall be as nothing, and as a thing of nought.
Bible in Basic English (BBE)
You will make search for your haters but they will not be there; those who make war against you will be as nothing and will come to destruction.
Darby English Bible (DBY)
Thou shalt seek them, and shalt not find them — them that contend with thee; they that war against thee shall be as nothing, and as a thing of nought.
World English Bible (WEB)
You shall seek them, and shall not find them, even those who contend with you: those who war against you shall be as nothing, and as a thing of nothing.
Young’s Literal Translation (YLT)
Thou seekest them, and findest them not, The men who debate with thee, They are as nothing, yea, as nothing, The men who war with thee.
ஏசாயா Isaiah 41:12
உன்னோடே போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
Thou shalt seek them, and shalt not find them, even them that contended with thee: they that war against thee shall be as nothing, and as a thing of nought.
| Thou shalt seek | תְּבַקְשֵׁם֙ | tĕbaqšēm | teh-vahk-SHAME |
| them, and shalt not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| find | תִמְצָאֵ֔ם | timṣāʾēm | teem-tsa-AME |
| them, | אַנְשֵׁ֖י | ʾanšê | an-SHAY |
| even them that contended | מַצֻּתֶ֑ךָ | maṣṣutekā | ma-tsoo-TEH-ha |
| they thee: with | יִהְי֥וּ | yihyû | yee-YOO |
| that war | כְאַ֛יִן | kĕʾayin | heh-AH-yeen |
| against thee shall be | וּכְאֶ֖פֶס | ûkĕʾepes | oo-heh-EH-fes |
| nothing, as | אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY |
| and as a thing of nought. | מִלְחַמְתֶּֽךָ׃ | milḥamtekā | meel-hahm-TEH-ha |
Tags உன்னோடே போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய் உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்
ஏசாயா 41:12 Concordance ஏசாயா 41:12 Interlinear ஏசாயா 41:12 Image