Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 41:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 41 ஏசாயா 41:15

ஏசாயா 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

Tamil Indian Revised Version
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

Tamil Easy Reading Version
பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன். அது கூர்மையான பற்களை உடையது. விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள். அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள். நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய். நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய்.

திருவிவிலியம்
⁽இதோ, நான் உன்னைப்␢ புதிய கூர்மையான␢ போரடிக்கும் கருவியாக்குவேன்.␢ நீ மலைகளைப்␢ போரடித்து நொறுக்குவாய்;␢ குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.⁾

Isaiah 41:14Isaiah 41Isaiah 41:16

King James Version (KJV)
Behold, I will make thee a new sharp threshing instrument having teeth: thou shalt thresh the mountains, and beat them small, and shalt make the hills as chaff.

American Standard Version (ASV)
Behold, I have made thee `to be’ a new sharp threshing instrument having teeth; thou shalt thresh the mountains, and beat them small, and shalt make the hills as chaff.

Bible in Basic English (BBE)
See, I will make you like a new grain-crushing instrument with teeth, crushing the mountains small, and making the hills like dry stems.

Darby English Bible (DBY)
Behold, I have made of thee a new sharp threshing instrument having double teeth: thou shalt thresh and beat small the mountains, and shalt make the hills as chaff;

World English Bible (WEB)
Behold, I have made you [to be] a new sharp threshing instrument having teeth; you shall thresh the mountains, and beat them small, and shall make the hills as chaff.

Young’s Literal Translation (YLT)
Lo, I have set thee for a new sharp threshing instrument, Possessing teeth, thou threshest mountains, And beatest small, and hills as chaff thou makest.

ஏசாயா Isaiah 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.
Behold, I will make thee a new sharp threshing instrument having teeth: thou shalt thresh the mountains, and beat them small, and shalt make the hills as chaff.

Behold,
הִנֵּ֣הhinnēhee-NAY
I
will
make
שַׂמְתִּ֗יךְśamtîksahm-TEEK
new
a
thee
לְמוֹרַג֙lĕmôragleh-moh-RAHɡ
sharp
חָר֣וּץḥārûṣha-ROOTS
threshing
instrument
חָדָ֔שׁḥādāšha-DAHSH
having
בַּ֖עַלbaʿalBA-al
teeth:
פִּֽיפִיּ֑וֹתpîpiyyôtpee-FEE-yote
thresh
shalt
thou
תָּד֤וּשׁtādûšta-DOOSH
the
mountains,
הָרִים֙hārîmha-REEM
and
beat
them
small,
וְתָדֹ֔קwĕtādōqveh-ta-DOKE
make
shalt
and
וּגְבָע֖וֹתûgĕbāʿôtoo-ɡeh-va-OTE
the
hills
כַּמֹּ֥ץkammōṣka-MOHTS
as
chaff.
תָּשִֽׂים׃tāśîmta-SEEM


Tags இதோ போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன் நீ மலைகளை மிதித்து நொறுக்கி குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்
ஏசாயா 41:15 Concordance ஏசாயா 41:15 Interlinear ஏசாயா 41:15 Image