Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 41:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 41 ஏசாயா 41:26

ஏசாயா 41:26
நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.

Tamil Indian Revised Version
நாம் அதை அறியும்படியாக ஆரம்பத்தில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி ஆரம்பகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.

Tamil Easy Reading Version
“இது நடைபெறுவதற்கு முன்னால் யார் இதைப்பற்றிச் சொன்னது. நாம் அவனைத் தேவன் என்று அழைப்போம். எங்களுக்கு இவற்றை உனது சிலைகளில் ஒன்று சொன்னதா? இல்லை! சிலைகளில் எதுவும் எதையும் சொல்லவில்லை. அந்தச் சிலைகள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அந்தப் பொய்த் தெய்வங்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்க முடியாது.

திருவிவிலியம்
⁽நாங்கள் அறியும்படி␢ தொடக்கத்திலிருந்தே␢ இதை அறிவித்தவர் யார்?␢ ‘அது சரி’ என்று␢ நாங்கள் சொல்லும்முன்னரே␢ உரைத்தவர் யார்?␢ அப்படி எதுவும் அறிவிக்கவில்லை;␢ முன்னுரைக்கவில்லை;␢ நீங்கள் பேசியதை␢ யாரும் கேட்டதுமில்லை.⁾

Isaiah 41:25Isaiah 41Isaiah 41:27

King James Version (KJV)
Who hath declared from the beginning, that we may know? and beforetime, that we may say, He is righteous? yea, there is none that sheweth, yea, there is none that declareth, yea, there is none that heareth your words.

American Standard Version (ASV)
Who hath declared it from the beginning, that we may know? and beforetime, that we may say, `He is’ right? yea, there is none that declareth, yea, there is none that showeth, yea, there is none that heareth your words.

Bible in Basic English (BBE)
Who has given knowledge of it from the first, so that we may be certain of it? and from the start, so that we may say, His word is true? There is no one who gives news, or says anything, or who gives ear to your words.

Darby English Bible (DBY)
Who hath declared [it] from the beginning, that we may know? and beforetime, that we may say, [It is] right? Indeed, there is none that declareth; no, none that sheweth; no, none that heareth your words.

World English Bible (WEB)
Who has declared it from the beginning, that we may know? and before, that we may say, [He is] right? yes, there is none who declares, yes, there is none who shows, yes, there is none who hears your words.

Young’s Literal Translation (YLT)
Who hath declared from the first, and we know? And beforetime, and we say, `Righteous?’ yea, there is none declaring, Yea, there is none proclaiming, Yea, there is none hearing your sayings.

ஏசாயா Isaiah 41:26
நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.
Who hath declared from the beginning, that we may know? and beforetime, that we may say, He is righteous? yea, there is none that sheweth, yea, there is none that declareth, yea, there is none that heareth your words.

Who
מִֽיmee
hath
declared
הִגִּ֤ידhiggîdhee-ɡEED
from
the
beginning,
מֵרֹאשׁ֙mērōšmay-ROHSH
know?
may
we
that
וְנֵדָ֔עָהwĕnēdāʿâveh-nay-DA-ah
and
beforetime,
וּמִלְּפָנִ֖יםûmillĕpānîmoo-mee-leh-fa-NEEM
say,
may
we
that
וְנֹאמַ֣רwĕnōʾmarveh-noh-MAHR
He
is
righteous?
צַדִּ֑יקṣaddîqtsa-DEEK
yea,
אַ֣ףʾapaf
there
is
none
אֵיןʾênane
that
sheweth,
מַגִּ֗ידmaggîdma-ɡEED
yea,
אַ֚ףʾapaf
there
is
none
אֵ֣יןʾênane
declareth,
that
מַשְׁמִ֔יעַmašmîaʿmahsh-MEE-ah
yea,
אַ֥ףʾapaf
there
is
none
אֵיןʾênane
that
heareth
שֹׁמֵ֖עַšōmēaʿshoh-MAY-ah
your
words.
אִמְרֵיכֶֽם׃ʾimrêkemeem-ray-HEM


Tags நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார் நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார் அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே உரைக்கிறவனும் இல்லையே உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே
ஏசாயா 41:26 Concordance ஏசாயா 41:26 Interlinear ஏசாயா 41:26 Image