ஏசாயா 41:3
அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?
Tamil Indian Revised Version
அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடக்காமலிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் செய்தவர் யார்?
Tamil Easy Reading Version
அவர் படைகளைத் துரத்துகிறார். அவர் காயப்படுத்தவில்லை. இதற்கு முன்னால் போகாத இடங்களுக்கு எல்லாம் அவர் போகிறார்.
திருவிவிலியம்
⁽அவன் அவர்களைத்␢ துரத்திச் செல்கின்றான்;␢ எதிர்ப்பு எதுவுமின்றி␢ முன்னேறுகின்றான்;␢ பாதை வழியே␢ காலடி படாது செல்கின்றான்.⁾
King James Version (KJV)
He pursued them, and passed safely; even by the way that he had not gone with his feet.
American Standard Version (ASV)
He pursueth them, and passeth on safely, even by a way that he had not gone with his feet.
Bible in Basic English (BBE)
He goes after them safely, not touching the road with his feet.
Darby English Bible (DBY)
He pursued them, he passed on in safety, by a way he had never come with his feet.
World English Bible (WEB)
He pursues them, and passes on safely, even by a way that he had not gone with his feet.
Young’s Literal Translation (YLT)
He pursueth them, he passeth over in safety A path with his feet he entereth not.
ஏசாயா Isaiah 41:3
அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்?
He pursued them, and passed safely; even by the way that he had not gone with his feet.
| He pursued | יִרְדְּפֵ֖ם | yirdĕpēm | yeer-deh-FAME |
| them, and passed | יַעֲב֣וֹר | yaʿăbôr | ya-uh-VORE |
| safely; | שָׁל֑וֹם | šālôm | sha-LOME |
| way the by even | אֹ֥רַח | ʾōraḥ | OH-rahk |
| not had he that | בְּרַגְלָ֖יו | bĕraglāyw | beh-rahɡ-LAV |
| gone | לֹ֥א | lōʾ | loh |
| with his feet. | יָבֽוֹא׃ | yābôʾ | ya-VOH |
Tags அவன் அவர்களைத் துரத்தவும் தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்
ஏசாயா 41:3 Concordance ஏசாயா 41:3 Interlinear ஏசாயா 41:3 Image