Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 42:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 42 ஏசாயா 42:14

ஏசாயா 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

Tamil Indian Revised Version
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

Tamil Easy Reading Version
“நீண்ட காலமாக நான் எதையும் சொல்லவில்லை. என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது நான் அலறுகிறேன், ஒரு பெண் பிள்ளை பெறும்போது கதறுவதுபோல, நான் கடினமாகவும் உரக்கவும் மூச்சுவிடுகிறேன்.

திருவிவிலியம்
⁽“வெகுகாலமாய் நான்␢ மௌனம் காத்துவந்தேன்;␢ அமைதியாய் இருந்து என்னைக்␢ கட்டுப்படுத்திக்கொண்டேன்,␢ இப்பொழுதோ,␢ பேறுகாலப் பெண்போல்␢ வேதனைக்குரல் எழுப்புகின்றேன்;␢ பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.⁾

Title
தேவன் மிகவும் பொறுமையானவர்

Other Title
தம் மக்களுக்கு ஆண்டவரின் உதவி

Isaiah 42:13Isaiah 42Isaiah 42:15

King James Version (KJV)
I have long time holden my peace; I have been still, and refrained myself: now will I cry like a travailing woman; I will destroy and devour at once.

American Standard Version (ASV)
I have long time holden my peace; I have been still, and refrained myself: `now’ will I cry out like a travailing woman; I will gasp and pant together.

Bible in Basic English (BBE)
I have long been quiet, I have kept myself in and done nothing: now I will make sounds of pain like a woman in childbirth, breathing hard and quickly.

Darby English Bible (DBY)
Long time have I holden my peace; I have been still, I have restrained myself: I will cry like a woman that travaileth; I will blow and pant at once.

World English Bible (WEB)
I have long time held my peace; I have been still, and refrained myself: [now] will I cry out like a travailing woman; I will gasp and pant together.

Young’s Literal Translation (YLT)
I have kept silent from of old, I keep silent, I refrain myself, As a travailing woman I cry out, I desolate and swallow up together.

ஏசாயா Isaiah 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.
I have long time holden my peace; I have been still, and refrained myself: now will I cry like a travailing woman; I will destroy and devour at once.

I
have
long
time
הֶחֱשֵׁ֙יתִי֙heḥĕšêtiyheh-hay-SHAY-TEE
holden
my
peace;
מֵֽעוֹלָ֔םmēʿôlāmmay-oh-LAHM
still,
been
have
I
אַחֲרִ֖ישׁʾaḥărîšah-huh-REESH
and
refrained
myself:
אֶתְאַפָּ֑קʾetʾappāqet-ah-PAHK
cry
I
will
now
כַּיּוֹלֵדָ֣הkayyôlēdâka-yoh-lay-DA
like
a
travailing
woman;
אֶפְעֶ֔הʾepʿeef-EH
destroy
will
I
אֶשֹּׁ֥םʾeššōmeh-SHOME
and
devour
וְאֶשְׁאַ֖ףwĕʾešʾapveh-esh-AF
at
once.
יָֽחַד׃yāḥadYA-hahd

Tags நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன் இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்
ஏசாயா 42:14 Concordance ஏசாயா 42:14 Interlinear ஏசாயா 42:14 Image