ஏசாயா 42:2
அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.
Tamil Indian Revised Version
அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கச்செய்யவுமாட்டார்.
Tamil Easy Reading Version
அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார். அவர் கூக்குரலிடவும்மாட்டார்.
திருவிவிலியம்
⁽அவர் கூக்குரலிடமாட்டார்;␢ தம்குரலை உயர்த்தமாட்டார்;␢ தம் குரலொலியைத்␢ தெருவில் எழுப்பவுமாட்டார்.⁾
King James Version (KJV)
He shall not cry, nor lift up, nor cause his voice to be heard in the street.
American Standard Version (ASV)
He will not cry, nor lift up his voice, nor cause it to be heard in the street.
Bible in Basic English (BBE)
He will make no cry, his voice will not be loud: his words will not come to men’s ears in the streets.
Darby English Bible (DBY)
He shall not cry, nor lift up, nor cause his voice to be heard in the street.
World English Bible (WEB)
He will not cry, nor lift up his voice, nor cause it to be heard in the street.
Young’s Literal Translation (YLT)
He doth not cry, nor lift up, Nor cause his voice to be heard, in the street.
ஏசாயா Isaiah 42:2
அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.
He shall not cry, nor lift up, nor cause his voice to be heard in the street.
| He shall not | לֹ֥א | lōʾ | loh |
| cry, | יִצְעַ֖ק | yiṣʿaq | yeets-AK |
| nor | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| lift up, | יִשָּׂ֑א | yiśśāʾ | yee-SA |
| nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| voice his cause | יַשְׁמִ֥יעַ | yašmîaʿ | yahsh-MEE-ah |
| to be heard | בַּח֖וּץ | baḥûṣ | ba-HOOTS |
| in the street. | קוֹלֽוֹ׃ | qôlô | koh-LOH |
Tags அவர் கூக்குரலிடவுமாட்டார் தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்
ஏசாயா 42:2 Concordance ஏசாயா 42:2 Interlinear ஏசாயா 42:2 Image