ஏசாயா 43:7
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.
Tamil Indian Revised Version
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் பெயர் சூட்டப்பட்ட அனைவரையும் கொண்டுவா என்பேன்.
Tamil Easy Reading Version
எனக்குரிய அனைத்து ஜனங்களையும், என்னிடம் கொண்டு வாருங்கள். எனது நாமத்தை வைத்திருக்கிற ஜனங்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்! அவர்களை நான் எனக்காக படைத்தேன். அவர்களை நான் படைத்தேன். அவர்கள் என்னுடையவர்கள்”.
திருவிவிலியம்
⁽என் மாட்சிக்காக நான் படைத்த,␢ உருவாக்கிய, உண்டாக்கிய␢ என் பெயரால் அழைக்கப்பெற்ற␢ அனைவரையும் கூட்டிக்கொண்டுவா!”.⁾
King James Version (KJV)
Even every one that is called by my name: for I have created him for my glory, I have formed him; yea, I have made him.
American Standard Version (ASV)
every one that is called by my name, and whom I have created for my glory, whom I have formed, yea, whom I have made.
Bible in Basic English (BBE)
Every one who is named by my name, and whom I have made for my glory, who has been formed and designed by me.
Darby English Bible (DBY)
every one that is called by my name, and whom I have created for my glory: I have formed him, yea, I have made him.
World English Bible (WEB)
everyone who is called by my name, and whom I have created for my glory, whom I have formed, yes, whom I have made.
Young’s Literal Translation (YLT)
Every one who is called by My name, Even for My honour I have created him, I have formed him, yea, I have made him.
ஏசாயா Isaiah 43:7
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.
Even every one that is called by my name: for I have created him for my glory, I have formed him; yea, I have made him.
| Even every one | כֹּ֚ל | kōl | kole |
| that is called | הַנִּקְרָ֣א | hanniqrāʾ | ha-neek-RA |
| name: my by | בִשְׁמִ֔י | bišmî | veesh-MEE |
| for I have created | וְלִכְבוֹדִ֖י | wĕlikbôdî | veh-leek-voh-DEE |
| glory, my for him | בְּרָאתִ֑יו | bĕrāʾtîw | beh-ra-TEEOO |
| I have formed | יְצַרְתִּ֖יו | yĕṣartîw | yeh-tsahr-TEEOO |
| yea, him; | אַף | ʾap | af |
| I have made | עֲשִׂיתִֽיו׃ | ʿăśîtîw | uh-see-TEEV |
Tags நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்
ஏசாயா 43:7 Concordance ஏசாயா 43:7 Interlinear ஏசாயா 43:7 Image