ஏசாயா 44:15
மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
Tamil Indian Revised Version
மனிதனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டாக்கி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு சிலையையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
Tamil Easy Reading Version
பிறகு, அந்த மனிதன் எரிப்பதற்காக அந்த மரங்களை வெட்டுகிறான். அவன் அந்த மரத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறான். அவன் அதனைச் சமைக்கவும், வெப்பப்படுத்திக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கிறான். அவன் சில மரத் துண்டுகளை எரித்து தனக்காக அப்பத்தைச் சுடுகிறான். ஆனால், அவன் சில துண்டுகளில் தெய்வத்தின் சிலை செய்து அதனைத் தொழுதுகொள்கிறான். அந்தத் தெய்வம் மனிதனால் செய்யப்பட்ட ஒரு சிலையாகும். ஆனால், அந்த சிலைகளுக்கு முன்னால் பணிந்து வணங்குகிறான்.
திருவிவிலியம்
அது மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது; அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான்.
King James Version (KJV)
Then shall it be for a man to burn: for he will take thereof, and warm himself; yea, he kindleth it, and baketh bread; yea, he maketh a god, and worshippeth it; he maketh it a graven image, and falleth down thereto.
American Standard Version (ASV)
Then shall it be for a man to burn; and he taketh thereof, and warmeth himself; yea, he kindleth it, and baketh bread: yea, he maketh a god, and worshippeth it; he maketh it a graven image, and falleth down thereto.
Bible in Basic English (BBE)
Then it will be used to make a fire, so that a man may get warm; he has the oven heated with it and makes bread: he makes a god with it, to which he gives worship: he makes a pictured image out of it, and goes down on his face before it.
Darby English Bible (DBY)
And it shall be for a man to burn, and he taketh thereof, and warmeth himself; he kindleth it also, and baketh bread; he maketh also a ùgod, and worshippeth it; he maketh it a graven image, and falleth down thereto.
World English Bible (WEB)
Then shall it be for a man to burn; and he takes of it, and warms himself; yes, he kindles it, and bakes bread: yes, he makes a god, and worships it; he makes it an engraved image, and falls down to it.
Young’s Literal Translation (YLT)
And it hath been for man to burn, And he taketh of them, and becometh warm, Yea, he kindleth `it’, and hath baked bread, Yea, he maketh a god, and boweth himself, He hath made it a graven image, And he falleth down to it.
ஏசாயா Isaiah 44:15
மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
Then shall it be for a man to burn: for he will take thereof, and warm himself; yea, he kindleth it, and baketh bread; yea, he maketh a god, and worshippeth it; he maketh it a graven image, and falleth down thereto.
| Then shall it be | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
| man a for | לְאָדָם֙ | lĕʾādām | leh-ah-DAHM |
| to burn: | לְבָעֵ֔ר | lĕbāʿēr | leh-va-ARE |
| take will he for | וַיִּקַּ֤ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| thereof, and warm | מֵהֶם֙ | mēhem | may-HEM |
| yea, himself; | וַיָּ֔חָם | wayyāḥom | va-YA-home |
| he kindleth | אַף | ʾap | af |
| baketh and it, | יַשִּׂ֖יק | yaśśîq | ya-SEEK |
| bread; | וְאָ֣פָה | wĕʾāpâ | veh-AH-fa |
| yea, | לָ֑חֶם | lāḥem | LA-hem |
| he maketh | אַף | ʾap | af |
| god, a | יִפְעַל | yipʿal | yeef-AL |
| and worshippeth | אֵל֙ | ʾēl | ale |
| maketh he it; | וַיִּשְׁתָּ֔חוּ | wayyištāḥû | va-yeesh-TA-hoo |
| it a graven image, | עָשָׂ֥הוּ | ʿāśāhû | ah-SA-hoo |
| and falleth down | פֶ֖סֶל | pesel | FEH-sel |
| thereto. | וַיִּסְגָּד | wayyisgād | va-yees-ɡAHD |
| לָֽמוֹ׃ | lāmô | LA-moh |
Tags மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான் நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான் அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி அதைப் பணிந்துகொள்ளுகிறான் ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து அதை வணங்குகிறான்
ஏசாயா 44:15 Concordance ஏசாயா 44:15 Interlinear ஏசாயா 44:15 Image