Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 44:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 44 ஏசாயா 44:17

ஏசாயா 44:17
அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

Tamil Indian Revised Version
அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை காப்பாற்றவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

Tamil Easy Reading Version
ஆனால், சிறு மரத்துண்டு மீதியுள்ளது எனவே மனிதன் அந்த மரத்திலிருந்து சிலை செய்து அதனைத் தெய்வம் என்று அழைக்கிறான். அந்த தெய்வத்திற்கு முன்பு அவன் அடிபணிந்து வணங்குகிறான். அவன் அந்த தெய்வத்தினிடம் ஜெபம் செய்து சொல்கிறான், “நீயே எனது தெய்வம். என்னைக் காப்பாற்று”.

திருவிவிலியம்
எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி ‘நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்’ என்று மன்றாடுகிறான்.

Isaiah 44:16Isaiah 44Isaiah 44:18

King James Version (KJV)
And the residue thereof he maketh a god, even his graven image: he falleth down unto it, and worshippeth it, and prayeth unto it, and saith, Deliver me; for thou art my god.

American Standard Version (ASV)
And the residue thereof he maketh a god, even his graven image; he falleth down unto it and worshippeth, and prayeth unto it, and saith, Deliver me; for thou art my god.

Bible in Basic English (BBE)
And the rest of it he makes into a god, even his pictured image: he goes down on his face before it, giving worship to it, and making prayer to it, saying, Be my saviour; for you are my god.

Darby English Bible (DBY)
And with the remainder thereof he maketh a ùgod, his graven image; he falleth down unto it, and worshippeth it, and prayeth unto it, and saith, Deliver me, for thou art my ùgod.

World English Bible (WEB)
The residue of it he makes a god, even his engraved image; he falls down to it and worships, and prays to it, and says, Deliver me; for you are my god.

Young’s Literal Translation (YLT)
And its remnant for a god he hath made — For his graven image, He falleth down to it, and worshippeth, And prayeth unto it, and he saith, `Deliver me, for my god thou `art’.’

ஏசாயா Isaiah 44:17
அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
And the residue thereof he maketh a god, even his graven image: he falleth down unto it, and worshippeth it, and prayeth unto it, and saith, Deliver me; for thou art my god.

And
the
residue
וּשְׁאֵ֣רִית֔וֹûšĕʾērîtôoo-sheh-A-ree-TOH
maketh
he
thereof
לְאֵ֥לlĕʾēlleh-ALE
a
god,
עָשָׂ֖הʿāśâah-SA
image:
graven
his
even
לְפִסְל֑וֹlĕpislôleh-fees-LOH
he
falleth
down
יִסְגָּודyisgāwdyees-ɡAHV-D
worshippeth
and
it,
unto
ל֤וֹloh
it,
and
prayeth
וְיִשְׁתַּ֙חוּ֙wĕyištaḥûveh-yeesh-TA-HOO
unto
וְיִתְפַּלֵּ֣לwĕyitpallēlveh-yeet-pa-LALE
saith,
and
it,
אֵלָ֔יוʾēlāyway-LAV
Deliver
וְיֹאמַר֙wĕyōʾmarveh-yoh-MAHR
me;
for
הַצִּילֵ֔נִיhaṣṣîlēnîha-tsee-LAY-nee
thou
כִּ֥יkee
art
my
god.
אֵלִ֖יʾēlîay-LEE
אָֽתָּה׃ʾāttâAH-ta


Tags அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து அதற்குமுன் விழுந்து அதை வணங்கி நீ என் தெய்வம் என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்
ஏசாயா 44:17 Concordance ஏசாயா 44:17 Interlinear ஏசாயா 44:17 Image