ஏசாயா 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
Tamil Indian Revised Version
அவன் சாம்பலை மேய்கிறான்; ஏமாற்றப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே தவறு அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
Tamil Easy Reading Version
அந்த மனிதன், தான் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லை. அவன் குழம்பியிருக்கிறான். எனவே, அவனது இதயம் அவனை தவறான வழியில் செலுத்துகின்றது. அவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாது. அவனுக்குத் தான் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று அறிய முடியாது. அவன், “நான் பிடித்துக்கொண்டிருக்கின்ற இந்தச் சிலை பொய்த் தெய்வம்” என்று சொல்லமாட்டான்.
திருவிவிலியம்
அவன் செய்வது சாம்பலைத் தின்பதற்குச் சமமானது; ஏமாறிய அவன் சிந்தனைகள் அவனை வழிவிலகச் செய்கின்றன; அவனால் தன்னை மீட்க இயலாது, ‘தன் வலக்கையிலிருப்பது வெறும் ஏமாற்று வேலை’ என்று அவன் ஏற்றுக்கொள்வதில்லை.
King James Version (KJV)
He feedeth on ashes: a deceived heart hath turned him aside, that he cannot deliver his soul, nor say, Is there not a lie in my right hand?
American Standard Version (ASV)
He feedeth on ashes; a deceived heart hath turned him aside; and he cannot deliver his soul, nor say, Is there not a lie in my right hand?
Bible in Basic English (BBE)
As for him whose food is the dust of a dead fire, he has been turned from the way by a twisted mind, so that he is unable to keep himself safe by saying, What I have here in my hand is false.
Darby English Bible (DBY)
He feedeth on ashes; a deceived heart hath turned him aside, that he cannot deliver his soul, nor say, Is there not a lie in my right hand?
World English Bible (WEB)
He feeds on ashes; a deceived heart has turned him aside; and he can’t deliver his soul, nor say, Is there not a lie in my right hand?
Young’s Literal Translation (YLT)
Feeding on ashes, the heart is deceived, It hath turned him aside, And he delivereth not his soul, nor saith: `Is there not a lie in my right hand?’
ஏசாயா Isaiah 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
He feedeth on ashes: a deceived heart hath turned him aside, that he cannot deliver his soul, nor say, Is there not a lie in my right hand?
| He feedeth | רֹעֶ֣ה | rōʿe | roh-EH |
| on ashes: | אֵ֔פֶר | ʾēper | A-fer |
| a deceived | לֵ֥ב | lēb | lave |
| heart | הוּתַ֖ל | hûtal | hoo-TAHL |
| aside, him turned hath | הִטָּ֑הוּ | hiṭṭāhû | hee-TA-hoo |
| that he cannot | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| deliver | יַצִּ֤יל | yaṣṣîl | ya-TSEEL |
| אֶת | ʾet | et | |
| his soul, | נַפְשׁוֹ֙ | napšô | nahf-SHOH |
| nor | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| say, | יֹאמַ֔ר | yōʾmar | yoh-MAHR |
| not there Is | הֲל֥וֹא | hălôʾ | huh-LOH |
| a lie | שֶׁ֖קֶר | šeqer | SHEH-ker |
| in my right hand? | בִּימִינִֽי׃ | bîmînî | bee-mee-NEE |
Tags அவன் சாம்பலை மேய்கிறான் வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும் என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்
ஏசாயா 44:20 Concordance ஏசாயா 44:20 Interlinear ஏசாயா 44:20 Image