ஏசாயா 47:13
உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
Tamil Indian Revised Version
உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் சோதிடர்களும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னைத் தப்புவித்துக் காப்பாற்றட்டும்.
Tamil Easy Reading Version
உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களது ஆலோசனைகளால் நீ சோர்வடைந்து விட்டாயா? நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு. எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும். உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.
திருவிவிலியம்
⁽திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்;␢ வான்வெளியைக் கணிப்போரும்,␢ விண்மீன்களை ஆய்வோரும்␢ நிகழவிருப்பதை அமாவாசைகளில்␢ உனக்கு முன்னுரைப்போரும்,␢ வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.⁾
King James Version (KJV)
Thou art wearied in the multitude of thy counsels. Let now the astrologers, the stargazers, the monthly prognosticators, stand up, and save thee from these things that shall come upon thee.
American Standard Version (ASV)
Thou art wearied in the multitude of thy counsels: let now the astrologers, the star-gazers, the monthly prognosticators, stand up, and save thee from the things that shall come upon thee.
Bible in Basic English (BBE)
But your mind is troubled by the number of your guides: let them now come forward for your salvation: the measurers of the heavens, the watchers of the stars, and those who are able to say from month to month what things are coming on you.
Darby English Bible (DBY)
Thou art wearied in the multitude of thy counsels. Let now the interpreters of the heavens, the observers of the stars, who predict according to the new moons what shall come upon thee, stand up, and save thee.
World English Bible (WEB)
You are wearied in the multitude of your counsels: let now the astrologers, the star-gazers, the monthly prognosticators, stand up, and save you from the things that shall come on you.
Young’s Literal Translation (YLT)
Thou hast been wearied in the multitude of thy counsels, Stand up, I pray thee, and save thee, Let the charmers of the heavens, Those looking on the stars, Those teaching concerning the months, From those things that come on thee!
ஏசாயா Isaiah 47:13
உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
Thou art wearied in the multitude of thy counsels. Let now the astrologers, the stargazers, the monthly prognosticators, stand up, and save thee from these things that shall come upon thee.
| Thou art wearied | נִלְאֵ֖ית | nilʾêt | neel-ATE |
| in the multitude | בְּרֹ֣ב | bĕrōb | beh-ROVE |
| counsels. thy of | עֲצָתָ֑יִךְ | ʿăṣātāyik | uh-tsa-TA-yeek |
| Let now | יַעַמְדוּ | yaʿamdû | ya-am-DOO |
| the astrologers, | נָ֨א | nāʾ | na |
| וְיוֹשִׁיעֻ֜ךְ | wĕyôšîʿuk | veh-yoh-shee-OOK | |
| the stargazers, | הֹבְרֵ֣ו | hōbĕrēw | hoh-veh-RAVE |
| שָׁמַ֗יִם | šāmayim | sha-MA-yeem | |
| the monthly | הַֽחֹזִים֙ | haḥōzîm | ha-hoh-ZEEM |
| prognosticators, | בַּכּ֣וֹכָבִ֔ים | bakkôkābîm | BA-koh-ha-VEEM |
| stand up, | מֽוֹדִעִים֙ | môdiʿîm | moh-dee-EEM |
| and save | לֶחֳדָשִׁ֔ים | leḥŏdāšîm | leh-hoh-da-SHEEM |
| that things these from thee | מֵאֲשֶׁ֥ר | mēʾăšer | may-uh-SHER |
| shall come | יָבֹ֖אוּ | yābōʾû | ya-VOH-oo |
| upon | עָלָֽיִךְ׃ | ʿālāyik | ah-LA-yeek |
Tags உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய் இப்பொழுதும் ஜோசியரும் நட்சத்திரம் பார்க்கிறவர்களும் அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்
ஏசாயா 47:13 Concordance ஏசாயா 47:13 Interlinear ஏசாயா 47:13 Image