ஏசாயா 47:2
ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ.
Tamil Indian Revised Version
இயந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் நிர்வாணத்தொடையுமாக ஆறுகளைக் கடந்துபோ.
Tamil Easy Reading Version
இப்போது நீ கடினமாக வேலை செய்ய வேண்டும். எந்திரத்தை நீ எடுக்க வேண்டும். தானியங்களை அரைத்து மாவாக்கு. உனது முக்காட்டை நீக்கிவிடு. உனது ஆடம்பர ஆடைகளை நீக்கி விடு. உனது நாட்டை விட்டுச் சென்று விடு! ஆண்கள் பார்க்கும்படி உன் ஆடையைத் தொடைவரை தூக்கு, ஆறுகளைக் கடந்து போ,
திருவிவிலியம்
⁽எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை;␢ உன் முக்காடுதனை அகற்றிவிடு;␢ உன் மேலாடையைக் களைந்துவிட்டு,␢ உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.⁾
King James Version (KJV)
Take the millstones, and grind meal: uncover thy locks, make bare the leg, uncover the thigh, pass over the rivers.
American Standard Version (ASV)
Take the millstones, and grind meal; remove thy veil, strip off the train, uncover the leg, pass through the rivers.
Bible in Basic English (BBE)
Take the crushing-stones and get the meal crushed: take off your veil, put away your robe, let your legs be uncovered, go through the rivers.
Darby English Bible (DBY)
Take the millstones, and grind meal; remove thy veil, lift up the train, uncover the leg, pass over rivers:
World English Bible (WEB)
Take the millstones, and grind meal; remove your veil, strip off the train, uncover the leg, pass through the rivers.
Young’s Literal Translation (YLT)
Take millstones, and grind flour, Remove thy veil, draw up the skirt, Uncover the leg, pass over the floods.
ஏசாயா Isaiah 47:2
ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ.
Take the millstones, and grind meal: uncover thy locks, make bare the leg, uncover the thigh, pass over the rivers.
| Take | קְחִ֥י | qĕḥî | keh-HEE |
| the millstones, | רֵחַ֖יִם | rēḥayim | ray-HA-yeem |
| and grind | וְטַ֣חֲנִי | wĕṭaḥănî | veh-TA-huh-nee |
| meal: | קָ֑מַח | qāmaḥ | KA-mahk |
| uncover | גַּלִּ֨י | gallî | ɡa-LEE |
| thy locks, | צַמָּתֵ֧ךְ | ṣammātēk | tsa-ma-TAKE |
| bare make | חֶשְׂפִּי | ḥeśpî | hes-PEE |
| the leg, | שֹׁ֛בֶל | šōbel | SHOH-vel |
| uncover | גַּלִּי | gallî | ɡa-LEE |
| thigh, the | שׁ֖וֹק | šôq | shoke |
| pass over | עִבְרִ֥י | ʿibrî | eev-REE |
| the rivers. | נְהָרֽוֹת׃ | nĕhārôt | neh-ha-ROTE |
Tags ஏந்திரத்தை எடுத்து மாவரை உன் முக்காட்டை நீக்கிவிடு வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ
ஏசாயா 47:2 Concordance ஏசாயா 47:2 Interlinear ஏசாயா 47:2 Image