Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 48:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 48 ஏசாயா 48:16

ஏசாயா 48:16
நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.

Tamil Indian Revised Version
நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு இரகசியமாகப் பேசவில்லை; அது உண்டான காலத்திலிருந்தே அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.

Tamil Easy Reading Version
இங்கே வா, என்னைக் கவனி! பாபிலோன் ஒரு தேசமாக ஆரம்பமாகும்போது நான் அங்கிருந்தேன். தொடக்கத்திலேயிருந்து நான் தெளிவாகப் பேசினேன். எனவே, நான் என்ன சொன்னேன் என்று ஜனங்களால் அறியமுடியும்.” பிறகு ஏசாயா சொன்னான், “இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னையும் அவரது ஆவியையும் இவற்றை உங்களிடம் சொல்ல அனுப்பியிருக்கிறார்.

திருவிவிலியம்
⁽என் அருகில் வந்து␢ இதைக் கேளுங்கள்;␢ தொடக்கமுதல் நான்␢ மறைவாகப் பேசியதில்லை;␢ அது நிகழ்ந்த காலம் முதல்,␢ நான் அங்கே இருக்கின்றேன்.␢ இப்பொழுது␢ என் தலைவராகிய ஆண்டவர்␢ என்னையும் அவர்தம் ஆவியையும்␢ அனுப்பியுள்ளார்.⁾

Isaiah 48:15Isaiah 48Isaiah 48:17

King James Version (KJV)
Come ye near unto me, hear ye this; I have not spoken in secret from the beginning; from the time that it was, there am I: and now the Lord GOD, and his Spirit, hath sent me.

American Standard Version (ASV)
Come ye near unto me, hear ye this; from the beginning I have not spoken in secret; from the time that it was, there am I: and now the Lord Jehovah hath sent me, and his Spirit.

Bible in Basic English (BBE)
Come near to me, and give ear to this; from the start I did not keep it secret; from the time of its coming into existence I was there: and now the Lord God has sent me, and given me his spirit.

Darby English Bible (DBY)
Come near unto me, hear ye this: I have not spoken in secret from the beginning; from the time that it was, there am I; and now the Lord Jehovah hath sent me, and his Spirit.

World English Bible (WEB)
Come you near to me, hear you this; from the beginning I have not spoken in secret; from the time that it was, there am I: and now the Lord Yahweh has sent me, and his Spirit.

Young’s Literal Translation (YLT)
Come ye near unto me, hear this, Not from the beginning in secret spake I, From the time of its being, there `am’ I, And now the Lord Jehovah hath sent me, and His Spirit.

ஏசாயா Isaiah 48:16
நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
Come ye near unto me, hear ye this; I have not spoken in secret from the beginning; from the time that it was, there am I: and now the Lord GOD, and his Spirit, hath sent me.

Come
ye
near
קִרְב֧וּqirbûkeer-VOO
unto
me,
אֵלַ֣יʾēlayay-LAI
hear
שִׁמְעוּšimʿûsheem-OO
ye
this;
זֹ֗אתzōtzote
not
have
I
לֹ֤אlōʾloh
spoken
מֵרֹאשׁ֙mērōšmay-ROHSH
in
secret
בַּסֵּ֣תֶרbassēterba-SAY-ter
from
the
beginning;
דִּבַּ֔רְתִּיdibbartîdee-BAHR-tee
time
the
from
מֵעֵ֥תmēʿētmay-ATE
that
it
was,
הֱיוֹתָ֖הּhĕyôtāhhay-yoh-TA
there
שָׁ֣םšāmshahm
I:
am
אָ֑נִיʾānîAH-nee
and
now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
Lord
the
אֲדֹנָ֧יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֛הyĕhwiyeh-VEE
and
his
Spirit,
שְׁלָחַ֖נִיšĕlāḥanîsheh-la-HA-nee
hath
sent
me.
וְרוּחֽוֹ׃wĕrûḥôveh-roo-HOH


Tags நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள் நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன் இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும் அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்
ஏசாயா 48:16 Concordance ஏசாயா 48:16 Interlinear ஏசாயா 48:16 Image