ஏசாயா 49:16
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
Tamil Indian Revised Version
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
Tamil Easy Reading Version
பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன். நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!
திருவிவிலியம்
⁽இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை␢ நான் பொறித்து வைத்துள்ளேன்.␢ உன் சுவர்கள் எப்பொழுதும்␢ என் கண்முன் நிற்கின்றன.⁾
King James Version (KJV)
Behold, I have graven thee upon the palms of my hands; thy walls are continually before me.
American Standard Version (ASV)
Behold, I have graven thee upon the palms of my hands; thy walls are continually before me.
Bible in Basic English (BBE)
See, your name is marked on my hands; your walls are ever before me.
Darby English Bible (DBY)
Lo, I have graven thee upon the palms of [my] hands; thy walls are continually before me.
World English Bible (WEB)
Behold, I have engraved you on the palms of my hands; your walls are continually before me.
Young’s Literal Translation (YLT)
Lo, on the palms of the hand I have graven thee, Thy walls `are’ before Me continually.
ஏசாயா Isaiah 49:16
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
Behold, I have graven thee upon the palms of my hands; thy walls are continually before me.
| Behold, | הֵ֥ן | hēn | hane |
| I have graven | עַל | ʿal | al |
| thee upon | כַּפַּ֖יִם | kappayim | ka-PA-yeem |
| hands; my of palms the | חַקֹּתִ֑יךְ | ḥaqqōtîk | ha-koh-TEEK |
| thy walls | חוֹמֹתַ֥יִךְ | ḥômōtayik | hoh-moh-TA-yeek |
| are continually | נֶגְדִּ֖י | negdî | neɡ-DEE |
| before | תָּמִֽיד׃ | tāmîd | ta-MEED |
Tags இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது
ஏசாயா 49:16 Concordance ஏசாயா 49:16 Interlinear ஏசாயா 49:16 Image