Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 49:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 49 ஏசாயா 49:2

ஏசாயா 49:2
அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.

Tamil Indian Revised Version
அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைக் கூர்மையான அம்பாக்கி, என்னைத் தமது அம்புகளை வைக்கும் பையிலே மூடிவைத்தார்.

Tamil Easy Reading Version
நான் அவருக்காகப் பேசும்படி கர்த்தர் என்னைப் பயன்படுத்துகிறார். அவர் என்னைக் கூர்மையான வாளைப்போன்று பயன்படுத்துகிறார். அவர் என்னைக் காப்பாற்றுகிறார். தமது கையில் மறைக்கிறார். கர்த்தர் என்னைக் கூர்மையான அம்பைப் போன்று பயன்படுத்துகிறார். கர்த்தர் என்னை அம்பு பையில் மறைத்து வைக்கிறார்.

திருவிவிலியம்
⁽என் வாயைக்␢ கூரான வாள்போன்று ஆக்கினார்;␢ தம் கையின் நிழலால்␢ என்னைப் பாதுகாத்தார்;␢ என்னைப் பளபளக்கும்␢ அம்பு ஆக்கினார்;␢ தம் அம்பறாத் துணியில்␢ என்னை மறைத்துக் கொண்டார்.⁾

Isaiah 49:1Isaiah 49Isaiah 49:3

King James Version (KJV)
And he hath made my mouth like a sharp sword; in the shadow of his hand hath he hid me, and made me a polished shaft; in his quiver hath he hid me;

American Standard Version (ASV)
and he hath made my mouth like a sharp sword; in the shadow of his hand hath he hid me: and he hath made me a polished shaft; in his quiver hath he kept me close:

Bible in Basic English (BBE)
And he has made my mouth like a sharp sword, in the shade of his hand he has kept me; and he has made me like a polished arrow, keeping me in his secret place;

Darby English Bible (DBY)
And he hath made my mouth like a sharp sword, he hath concealed me under the shadow of his hand, and he hath made me a polished shaft: in his quiver hath he hidden me.

World English Bible (WEB)
and he has made my mouth like a sharp sword; in the shadow of his hand has he hid me: and he has made me a polished shaft; in his quiver has he kept me close:

Young’s Literal Translation (YLT)
And he maketh my mouth as a sharp sword, In the shadow of His hand He hath hid me, And He maketh me for a clear arrow, In His quiver He hath hid me.

ஏசாயா Isaiah 49:2
அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.
And he hath made my mouth like a sharp sword; in the shadow of his hand hath he hid me, and made me a polished shaft; in his quiver hath he hid me;

And
he
hath
made
וַיָּ֤שֶׂםwayyāśemva-YA-sem
my
mouth
פִּי֙piypee
sharp
a
like
כְּחֶ֣רֶבkĕḥerebkeh-HEH-rev
sword;
חַדָּ֔הḥaddâha-DA
in
the
shadow
בְּצֵ֥לbĕṣēlbeh-TSALE
of
his
hand
יָד֖וֹyādôya-DOH
hid
he
hath
הֶחְבִּיאָ֑נִיheḥbîʾānîhek-bee-AH-nee
me,
and
made
וַיְשִׂימֵ֙נִי֙wayśîmēniyvai-see-MAY-NEE
me
a
polished
לְחֵ֣ץlĕḥēṣleh-HAYTS
shaft;
בָּר֔וּרbārûrba-ROOR
in
his
quiver
בְּאַשְׁפָּת֖וֹbĕʾašpātôbeh-ash-pa-TOH
hath
he
hid
הִסְתִּירָֽנִי׃histîrānîhees-tee-RA-nee


Tags அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து என்னைத் துலக்கமான அம்பாக்கி என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்
ஏசாயா 49:2 Concordance ஏசாயா 49:2 Interlinear ஏசாயா 49:2 Image