Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 5:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 5 ஏசாயா 5:8

ஏசாயா 5:8
தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!

Tamil Indian Revised Version
தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகும்வரை, வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, வயலுடன் வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!

Tamil Easy Reading Version
ஜனங்களாகிய நீங்கள் மிக நெருங்கி வாழ்கிறீர்கள். வேறு எவருக்கும் இடமில்லாதபடி உங்கள் வீடுகளை கட்டுங்கள். ஆனால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். உங்களைத் தனித்து வாழும்படி செய்வார். முழு நாட்டில் நீங்கள் மட்டும் தனியாக வாழுவீர்கள்!

திருவிவிலியம்
⁽வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே,␢ வயலோடு வயல்␢ இணைத்துக் கொள்பவர்களே,␢ உங்களுக்கு ஐயோ கேடு!␢ பிறருக்கு இடமில்லாது நீங்கள்மட்டும்␢ தனித்து நாட்டில் வாழ்வீர்களோ?⁾

Other Title
மக்களின் தீச்செயலும் தண்டனைத் தீர்ப்பும்

Isaiah 5:7Isaiah 5Isaiah 5:9

King James Version (KJV)
Woe unto them that join house to house, that lay field to field, till there be no place, that they may be placed alone in the midst of the earth!

American Standard Version (ASV)
Woe unto them that join house to house, that lay field to field, till there be no room, and ye be made to dwell alone in the midst of the land!

Bible in Basic English (BBE)
Cursed are those who are joining house to house, and putting field to field, till there is no more living-space for any but themselves in all the land!

Darby English Bible (DBY)
Woe unto them that add house to house, that join field to field, until there is no more room, and that ye dwell yourselves alone in the midst of the land!

World English Bible (WEB)
Woe to those who join house to house, Who lay field to field, until there is no room, And you are made to dwell alone in the midst of the land!

Young’s Literal Translation (YLT)
Wo `to’ those joining house to house, Field to field they bring near, till there is no place, And ye have been settled by yourselves In the midst of the land!

ஏசாயா Isaiah 5:8
தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!
Woe unto them that join house to house, that lay field to field, till there be no place, that they may be placed alone in the midst of the earth!

Woe
ה֗וֹיhôyhoy
unto
them
that
join
מַגִּיעֵ֥יmaggîʿêma-ɡee-A
house
בַ֙יִת֙bayitVA-YEET
house,
to
בְּבַ֔יִתbĕbayitbeh-VA-yeet
that
lay
שָׂדֶ֥הśādesa-DEH
field
בְשָׂדֶ֖הbĕśādeveh-sa-DEH
to
field,
יַקְרִ֑יבוּyaqrîbûyahk-REE-voo
till
עַ֚דʿadad
no
be
there
אֶ֣פֶסʾepesEH-fes
place,
מָק֔וֹםmāqômma-KOME
that
they
may
be
placed
וְהֽוּשַׁבְתֶּ֥םwĕhûšabtemveh-hoo-shahv-TEM
alone
לְבַדְּכֶ֖םlĕbaddĕkemleh-va-deh-HEM
in
the
midst
בְּקֶ֥רֶבbĕqerebbeh-KEH-rev
of
the
earth!
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets


Tags தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும் வீட்டோடே வீட்டைச் சேர்த்து வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ
ஏசாயா 5:8 Concordance ஏசாயா 5:8 Interlinear ஏசாயா 5:8 Image