ஏசாயா 50:3
நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.
Tamil Indian Revised Version
நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, சணலாடையால் அவைகளின் மூடுதிரையாக்குகிறேன்.
Tamil Easy Reading Version
என்னால் வானத்தை இருளாக்க முடியும். நான் துக்கத்தின் ஆடையைப்போன்று வானத்தை இருளால் இருளடையச் செய்வேன்.”
திருவிவிலியம்
⁽வான்வெளியைக் காரிருளால்␢ உடுத்துவிக்கின்றேன்;␢ அதனைச் சாக்கு உடையால்␢ போர்த்துகின்றேன்.⁾
King James Version (KJV)
I clothe the heavens with blackness, and I make sackcloth their covering.
American Standard Version (ASV)
I clothe the heavens with blackness, and I make sackcloth their covering.
Bible in Basic English (BBE)
By me the heavens are clothed with black, and I make haircloth their robe.
Darby English Bible (DBY)
I clothe the heavens with blackness, and I make sackcloth their covering.
World English Bible (WEB)
I clothe the heavens with blackness, and I make sackcloth their covering.
Young’s Literal Translation (YLT)
I clothe the heavens `with’ blackness, And sackcloth I make their covering.
ஏசாயா Isaiah 50:3
நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.
I clothe the heavens with blackness, and I make sackcloth their covering.
| I clothe | אַלְבִּ֥ישׁ | ʾalbîš | al-BEESH |
| the heavens | שָׁמַ֖יִם | šāmayim | sha-MA-yeem |
| with blackness, | קַדְר֑וּת | qadrût | kahd-ROOT |
| make I and | וְשַׂ֖ק | wĕśaq | veh-SAHK |
| sackcloth | אָשִׂ֥ים | ʾāśîm | ah-SEEM |
| their covering. | כְּסוּתָֽם׃ | kĕsûtām | keh-soo-TAHM |
Tags நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்
ஏசாயா 50:3 Concordance ஏசாயா 50:3 Interlinear ஏசாயா 50:3 Image