Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 50:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 50 ஏசாயா 50:4

ஏசாயா 50:4
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.

Tamil Indian Revised Version
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் போதிக்கும் திறமையை எனக்குத் தந்தார். எனவே, இப்பொழுது நான் இந்தச் சோகமான ஜனங்களுக்குப் போதிக்கிறேன். ஒவ்வொரு காலையிலும் என்னை அவர் எழுப்பி ஒரு மாணவனுக்கு போதிப்பதைப்போன்று போதிக்கிறார்.

திருவிவிலியம்
⁽நலிந்தவனை நல்வாக்கால்␢ ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட,␢ ஆண்டவராகிய என் தலைவர்,␢ கற்றோனின் நாவை␢ எனக்கு அளித்துள்ளார்;␢ காலைதோறும் அவர் என்னைத்␢ தட்டி எழுப்புகின்றார்;␢ கற்போர் கேட்பது போல்␢ நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.⁾

Title
தேவனுடைய தாசன் உண்மையில் தேவனைச் சார்ந்திருப்பான்

Other Title
ஆண்டவர்தம் ஊழியரின் ஒப்படைப்பு

Isaiah 50:3Isaiah 50Isaiah 50:5

King James Version (KJV)
The Lord GOD hath given me the tongue of the learned, that I should know how to speak a word in season to him that is weary: he wakeneth morning by morning, he wakeneth mine ear to hear as the learned.

American Standard Version (ASV)
The Lord Jehovah hath given me the tongue of them that are taught, that I may know how to sustain with words him that is weary: he wakeneth morning by morning, he wakeneth mine ear to hear as they that are taught.

Bible in Basic English (BBE)
The Lord God has given me the tongue of those who are experienced, so that I may be able to give the word a special sense for the feeble: every morning my ear is open to his teaching, like those who are experienced:

Darby English Bible (DBY)
The Lord Jehovah hath given me the tongue of the instructed, that I should know how to succour by a word him that is weary. He wakeneth morning by morning, he wakeneth mine ear to hear as the instructed.

World English Bible (WEB)
The Lord Yahweh has given me the tongue of those who are taught, that I may know how to sustain with words him who is weary: he wakens morning by morning, he wakens my ear to hear as those who are taught.

Young’s Literal Translation (YLT)
The Lord Jehovah hath given to me The tongue of taught ones, To know to aid the weary `by’ a word, He waketh morning by morning, He waketh for me an ear to hear as taught ones.

ஏசாயா Isaiah 50:4
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
The Lord GOD hath given me the tongue of the learned, that I should know how to speak a word in season to him that is weary: he wakeneth morning by morning, he wakeneth mine ear to hear as the learned.

The
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God
יְהוִֹ֗הyĕhôiyeh-hoh-EE
hath
given
נָ֤תַןnātanNA-tahn
tongue
the
me
לִי֙liylee
of
the
learned,
לְשׁ֣וֹןlĕšônleh-SHONE
know
should
I
that
לִמּוּדִ֔יםlimmûdîmlee-moo-DEEM
how
to
speak
לָדַ֛עַתlādaʿatla-DA-at
a
word
לָע֥וּתlāʿûtla-OOT

to
season
in
אֶתʾetet
weary:
is
that
him
יָעֵ֖ףyāʿēpya-AFE
he
wakeneth
דָּבָ֑רdābārda-VAHR
morning
יָעִ֣יר׀yāʿîrya-EER
morning,
by
בַּבֹּ֣קֶרbabbōqerba-BOH-ker
he
wakeneth
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
mine
ear
יָעִ֥ירyāʿîrya-EER
hear
to
לִי֙liylee
as
the
learned.
אֹ֔זֶןʾōzenOH-zen
לִשְׁמֹ֖עַlišmōaʿleesh-MOH-ah
כַּלִּמּוּדִֽים׃kallimmûdîmka-lee-moo-DEEM


Tags இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார் காலைதோறும் என்னை எழுப்புகிறார் கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்
ஏசாயா 50:4 Concordance ஏசாயா 50:4 Interlinear ஏசாயா 50:4 Image