Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 50:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 50 ஏசாயா 50:9

ஏசாயா 50:9
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

Tamil Indian Revised Version
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

Tamil Easy Reading Version
ஆனால் பார்! எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுகிறார். எனவே, எவரும் நான் கெட்டவன் என்று காட்டமுடியாது. அவர்கள் அனைவரும் பயனற்ற பழைய ஆடைகளைப்போன்று ஆவார்கள். பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

திருவிவிலியம்
⁽இதோ, ஆண்டவராகிய என் தலைவர்␢ எனக்குத் துணைநிற்கின்றார்;␢ நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட␢ யாரால் இயலும்?␢ அவர்கள் அனைவரும் துணியைப் போல்␢ இற்றுப்போவார்கள்;␢ புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.⁾

Isaiah 50:8Isaiah 50Isaiah 50:10

King James Version (KJV)
Behold, the Lord GOD will help me; who is he that shall condemn me? lo, they all shall wax old as a garment; the moth shall eat them up.

American Standard Version (ASV)
Behold, the Lord Jehovah will help me; who is he that shall condemn me? behold, all they shall wax old as a garment, the moth shall eat them up.

Bible in Basic English (BBE)
See, the Lord God is my helper; who will give a decision against me? truly, all of them will become old like a robe; they will be food for the worm.

Darby English Bible (DBY)
Behold, the Lord Jehovah will help me; who is he that shall condemn me? Behold, they all shall grow old as a garment; the moth shall eat them up.

World English Bible (WEB)
Behold, the Lord Yahweh will help me; who is he who shall condemn me? Behold, all they shall wax old as a garment, the moth shall eat them up.

Young’s Literal Translation (YLT)
Lo, the Lord Jehovah giveth help to me, Who `is’ he that declareth me wicked? Lo, all of them as a garment wear out, A moth doth eat them.

ஏசாயா Isaiah 50:9
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.
Behold, the Lord GOD will help me; who is he that shall condemn me? lo, they all shall wax old as a garment; the moth shall eat them up.

Behold,
הֵ֣ןhēnhane
the
Lord
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
God
יְהוִה֙yĕhwihyeh-VEE
will
help
יַֽעֲזָרyaʿăzorYA-uh-zore
who
me;
לִ֔יlee
is
he
מִיmee
that
shall
condemn
ה֖וּאhûʾhoo
lo,
me?
יַרְשִׁיעֵ֑נִיyaršîʿēnîyahr-shee-A-nee
they
all
הֵ֤ןhēnhane
shall
wax
old
כֻּלָּם֙kullāmkoo-LAHM
garment;
a
as
כַּבֶּ֣גֶדkabbegedka-BEH-ɡed
the
moth
יִבְל֔וּyiblûyeev-LOO
shall
eat
them
up.
עָ֖שׁʿāšash
יֹאכְלֵֽם׃yōʾkĕlēmyoh-heh-LAME


Tags இதோ கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார் என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார் இதோ அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள் பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்
ஏசாயா 50:9 Concordance ஏசாயா 50:9 Interlinear ஏசாயா 50:9 Image